பாத்து-பாத்து கொடுத்தான் சாயி காத்து-போல-நடந்தான் (3)
மண்ணில் இருந்தானே அன்பின் உருக்கொண்டு
அவனின் திருநாமம் இனிக்கும் கற்கண்டு
அவனின் திருமுகமோ மலரும் பூச்செண்டு
பாத்து-பாத்து கொடுத்தான் சாயி காத்து-போல-நடந்தான்
பாத்து-பாத்து கொடுத்தான்+ (MUSIC)
சொந்தம் ஆயிரம் வந்தால் என்ன தாய்போல் ஆகிடுமா
தெய்வம் ஆயிரம் இருந்தால் என்ன ஒரு- சாய்-ஆயிடுமா
(1+SM+1)
பாரினில் சொந்தம் யாவும் ஒன்றெனக் கொண்டான் ரூபம்
அதனால் மனிதன்-என்றே அவனை-எண்ண..லாமா +sm
பாத்து-பாத்து கொடுத்தான் சாயி காத்து-போல-நடந்தான்
பாத்து-பாத்து கொடுத்தான்+ (MUSIC)
மனிதக் கோலம் கொண்டே வந்தான் நம்-போ..லேஇருந்தான்
புனிதப் பிறவி கொண்டான் காட்சி தந்தே உலவி வந்தான் (1+SM+1)
உதட்டில்-தேனைக் கொண்டு (sm) கரத்தில்-சேவை கொண்டு (sm)
உதட்டில் தேனைக் கொண்டு கரத்தில் சேவை கொண்டு
புரிந்தான் தானே அன்று இருந்தான் தந்தை என்று
பாத்து-பாத்து கொடுத்தான் சாயி காத்து-போல-நடந்தான்
பாத்து-பாத்து கொடுத்தான்+ (MUSIC)
கண்டோம் தினமும் கண்ணுக் கெதிரே அவனை கண்கொண்டு
அதனால் அவனின் அருமை-மறந்தோம் அறியாமை கொண்டு
(1+SM+1)
விழி-இருந்..தும்-ஓர் குருடாய்-இலவைக் காத்திடும்-கிளியாய்
அய்யோ வாழ்ந்தோம் நாமே
இலவைக்-காத்தோம் வீணே குருடாய்-இருந்தோம் நாமே
குருடாய்-இருந்தோம் நாமே
No comments:
Post a Comment