Monday, April 24, 2017

78. தாய் வெறுத்தால் கூட ( யார் சிரித்தால் என்ன )***




ஊர் வெறுத்தால்கூட உந்தன் தாய் வெறுத்தால்கூட(2)
இறைவனின் வடிவில் வந்திருக்கும்...சாயிராம்  கருணை காத்திருக்கும்
ஊர் வெறுத்தால் கூட
ஊர் வெறுத்தால் கூட உந்தன் தாய் வெறுத்தால் கூட
(Music)
இன்றுநேற்று நடப்பதல்ல சாயிநாடகம்
யுகங்கள்தோறும் பூமியின்மேலே நடந்திருக்கும்-ஓர்படம்
(2)
அவன்நேற்று குழலூதிச் சென்றவன் நாம்பார்க்க மலைதூக்கி நின்றவன்
தெரிந்துகொள்இன்று புரிந்துகொள்நன்று
மெய்யின்று மெய்கொண்டு வந்ததென்று
ஊர் வெறுத்தால்கூட உந்தன்..தாய் வெறுத்தால்கூட
இறைவனின் வடிவில் வந்திருக்கும்...சாயிராம் கருணை காத்திருக்கும்
ஊர் வெறுத்தால் கூட
ஊர் வெறுத்தால் கூட உந்தன் தாய் வெறுத்தால் கூட
 (Music)
நெஞ்சலர்ந்த பாசம்அவனின் கருணைதானடா
பஞ்சலர்ந்த நெஞ்சம்தன்னில் ஸ்வாமி-அருளைக்கேளடா
(2)
பூப்பந்தல் அவன்தந்த பாதையாம்
அன்பென்றும் குடையாகும் வாழ்வெலாம்
தெரிந்துகொள்இன்று புரிந்துகொள்நன்று
மெய்யின்று மெய்கொண்டு வந்ததென்று
ஊர் வெறுத்தால் கூட உந்தன்தாய் வெறுத்தால் கூட
இறைவனின் வடிவில் வந்திருக்கும் சாயிராம் கருணை காத்திருக்கும்
ஊர் வெறுத்தால் கூட
ஊர் வெறுத்தால் கூட உந்தன் தாய் வெறுத்தால் கூட




No comments:

Post a Comment