ஆரீரோ பாடல்-போல் நீ கொஞ்சிப் பேசினாயே
வானிலோர் ஆதி-போல் வழி தந்த-தந்தை நீயே
(1+Short Music+1)
(MUSIC)
எந்தப் பள்ளியில் யார் சொல்லிக்-கொடுப்..பார்-நீ
சொல்லிக்காட்டும்-நிஜம் இதம்-கூட்டும் நிஜ அறிவூட்டும்
(Short Music)
எந்தப் பள்ளியில் யார் சொல்லிக் கொடுப்பார் நீ
சொல்லிக்காட்டும் நிஜம் இதம் கூட்டும்
சந்தத்-தமிழோ இல்லை அந்த அமிழ்தோ-எனும் உந்தன் வாய்மொழியில் தர-வேண்டும்
பல நல்ல உண்மைகளை தரவேண்டும்
ம்ம்.. ஆரீரோ பாடல்-போல் நீ கொஞ்சிப் பேசினாயே
வானிலோர் ஆதி-போல் வழி தந்த-தந்தை நீயே
(MUSIC)
வித்தைகளைப் போல்-நீ சித்தைப்-புரிந்..தாய்-எனச் சொல்லும் பேர்க்கும்-அருள் தர-வேண்டும் தர-வேண்டும்
(Short Music)
வித்தைகளைப் போல்-நீ சித்தைப்-புரிந்..தாய்-எனச் சொல்லும் பேர்க்கும்-அருள் தர-வேண்டும்
பித்தம்-இருக்கும் அவர் சித்தம்-தனி..லே-உன் சத்தைக் காணும்-நிலை வர-வேண்டும்
அவர் உண்மை காண-அருள் தர-வேண்டும்
ம்ம்.. ஆரீரோ பாடல்-போல் நீ கொஞ்சிப் பேசினாயே
வானிலோர் ஆதி-போல் வழி தந்த-தந்தை நீயே
No comments:
Post a Comment