விளையாட்டுபோதும் நீபாரில்-வேண்டும் தாளாத என்சோகம் பாரய்யா
உடன் நீ-பாரில் வரும்-நாளைப் பாரைய்யா தாளாத என்சோகம் பாரய்யா
(Music)
சொல்லாமல்-இங்கே நில்லாமல்-சென்றே கண்ணீரைத் தந்தாயே-சாயீசா (2)
தானாக உன்போக்கில் நீவந்து செல்லாமல் என்வாழ்வில் புகுந்தாயே ஏனையா
விளையாட்டுபோதும் நீபாரில்-வேண்டும் தாளாத என்சோகம் பாரய்யா
உடன் நீ-பாரில் வரும்-நாளைப் பாரய்யா
(Music)
ஆறாக வரும்-நீரை என்-கண்ணில் தந்தாயே நான்-என்ன
பிழை-செய்தேன் அய்யே
அறியாத நெஞ்சில்-நான் அறியாமல் புகுந்தாயே அதுபோல சென்றாயே நீயே
சாய்ராம்
சொல்லாமல் சென்றாயே நீயே
அடங்கலையே ஆறலையே
அழுத-கண்ணில் கண்ணீர்-காயலையே
விளையாட்டுபோதும் நீபாரில்-வேண்டும் தாளாத என்சோகம் பாரய்யா
உடன் நீ-பாரில் வரும்-நாளைப் பாரய்யா
(Music)
என்வாழ்வில் குறை-உண்டு துயரங்கள் பல-உண்டு
ஆனாலும் தூங்கி-வந்தேன் சாயி
என்வாழ்வில் துணை-வந்து நீ-சென்ற பிறகின்று
என் வாழ்வில் அது-போச்சு அய்யே
ஏன்-மறைந்தாய் புரியவில்லை
யாரிடம்-நான் சொல்வேன் தெரியவில்லை
விளையாட்டுபோதும் நீபாரில்-வேண்டும் தாளாத என்சோகம் பாரைய்யா
உடன் நீ-பாரில் வரும்-நாளைப் பாரைய்யா
No comments:
Post a Comment