சாயிபகவான் சத்ய சாயிபகவான்
உலகில்-பி..றந்தானடா
துயர்ஏது பிணிஏது
..இனி நம்வாழ்வில் சுகம்தானடா
(2)
(Music)
வானில்-இ..ருந்திருக்கும்
தேவர்-கூட்டங்களும் அவனைப் பணிவரில்லையா
அன்பில்நாளும்புரியும்தொண்டு சாயிஅளித்தசொத்து உனக்கது விளங்கலையா
(2)
(Short Music)
சாயிபகவான் சத்ய சாயிபகவான்
உலகினில் பிறந்தானடா
துயர்ஏது பிணிஏது ..இனி நம்வாழ்வில் சுகம்தானடா
(லலல்லாலா.. லலல்லாலா.. லலல் லாலால லாலால லாலாலலா)
மா..ஹோ..ஹா/ சாயி ராம்ராம்..சாயி ராம்ராம்..சாயி ராம்ராம..ராம்ராம..ராம்ராம..ராம்)
வா..வா..வா..
(Music)
மாபெரும் துயரமும்
அவனைக் கண்டால் சென்று ஓடி ஒளிந்து கொள்ளும்
ஒருகோடி தாயான சாயி கிடைத்தபின்னும் வேறுஎன்ன வேண்டும்
(2)
(Short Music)
சாயிபகவான் சத்ய சாயிபகவான்
உலகில்-பி..றந்தானடா
துயர்ஏது பிணிஏது ..இனி நம்வாழ்வில் சுகம்தானடா
No comments:
Post a Comment