சாயி என்பவன்
தெய்வம் தானடா (Slow pace)
(Short music)
சாயி என்பவன்
தெய்வம்தானடா(2)
வாழ வைக்க மண்ணில் வந்து காக்கும்தாயடா
வாடுவோர்க்கும் யார்க்கும் இன்பம் தந்ததேனடா
உருகித்தேடும்
நெஞ்சில் ஒளிரும் தீபம் தானடா
சாயி என்பவன்
தெய்வம் தானடா.. தெய்வம் தானடா
(music)
முதிர்ந்திடாத நெஞ்சில் கண்ணன் திருடன் தானடா
அறிந்திடாத
அந்தமனிதன் குருடன்தானடா
(2)
ஈடில்லாத சாயி மண்ணில் வந்ததேனடா
தினம் தினம் இதை மனதில் எண்ணடா
சாயி என்பவன்
தெய்வம் தானடா
வாழ வைக்க மண்ணில் வந்து காக்கும்தாயடா
வாடுவோர்க்கும் யார்க்கும் இன்பம் தந்ததேனடா
உருகித் தேடும்
நெஞ்சில் ஒளிரும் தீபம் தானடா
சாயி என்பவன்
தெய்வம் தானடா.. தெய்வம் தானடா
(MUSIC
அவன்இருந்தால் விரைவில்உந்தன் வினைகள்போக்கலாம்
அருள்இருந்தால் மனதுக்குள்ளே ஒளியைக்காணலாம்
(2)
பணிந்துவிட்டால்
சாயிதன்னை நெஞ்சில் காணலாம்
மனம் மனம் அதில்
சாயி தானடா
சாயி என்பவன் தெய்வம் தானடா
வாழ வைக்க மண்ணில் வந்து காக்கும்தாயடா
வாடுவோர்க்கும் யார்க்கும் இன்பம் தந்ததேனடா
உருகித் தேடும் நெஞ்சில் ஒளிரும் தீபம் தானடா
சாயி என்பவன் தெய்வம் தானடா.. தெய்வம் தானடா..
ஆஹ ஆஹஹா ..ஓஹோ..ஓஹஹோ..
No comments:
Post a Comment