Friday, April 28, 2017

86. கொடுப்பதற்கே பிறந்தான்(கொடுத்ததெல்லாம் கொடுத்தான் )***

Click here for the AUDIO of this Song

கொடுப்பதற்கே பிறந்தான் சாயி கொடுத்ததெல்லாம் நிஜம்தான்
வருந்திடுவோர் இடுக்கண்  என்றும் இல்லைஎன்றே களைந்தான்
(2)
வருந்திடுவோர் இடுக்கண்  என்றும் இல்லைஎன்றே களைந்தான்
(Music)
மண்குடிசை மாளிகையும் ஏழைகளும் செல்வர்களும்
(Short Music)
மண்குடிசை மாளிகையும் ஏழைகளும் செல்வர்களும்
ஒன்றெனவே கொண்டவனாம் அன்பைமட்டும் கண்டவனாம்
தனியாக நின்று உயிர்வாடக் கண்டு
ஒருபோதும் சாயி இருப்பதில்லை  
கொடுப்பதற்கே பிறந்தான் சாயி கொடுத்ததெல்லாம் நிஜம்தான்
வருந்திடுவோர் இடுக்கண்  என்றும் இல்லைஎன்றே களைந்தான்
(Music)
பிடித்தவர்கள் என்றுஇல்லை..பிடிக்காதோர் யாரும்இல்லை
படைத்தநம்சாயி தந்தையடா..பிறந்திருக்கும்நாம் சேய்களடா
சிலரை உவந்து சிலரைக் கடிந்து ..ஒரு பட்சமாக சாயிஇல்லை
கொடுப்பதற்கே பிறந்தான் சாயி கொடுத்ததெல்லாம் நிஜம் தான்
வருந்திடுவோர் இடுக்கண்  என்றும் இல்லை என்றே களைந்தான்
(Music)
தொல்லைகளே இல்லையடா அவன்பதத்தில் சரணடைந்தால்
(ShortMusic)
தொல்லைகளே இல்லையடா..அவன்பதத்தில் சரணடைந்தால்
மனதில்பயம் இல்லையடா..அவன்வயத்தில் நீஇருந்தால்
அவன் ஒன்று போதும் எனச் சேவை செய்து
வாழ்கின்ற பேரைக் காத்திடுவான்
கொடுப்பதற்கே பிறந்தான் சாயி கொடுத்ததெல்லாம் நிஜம் தான்

வருந்திடுவோர் இடுக்கண்  என்றும் இல்லை என்றே களைந்தான்(2)

English Translation

Sai took birth (as Sathya) only to give and whatever He gave is Sathya
He removed the sorrow and adversities completely sothat they will never occur again

He teated the poor from huts and the rich from banglows equally. He does not see the social status of a person; He sees only the love of His devotees.
He never leaves His devotees to suffer alone; He is ever with His devotees and removes their sufferings

Sai does not show favoritism among His devotees
As He is the father and all of us are His children
He has never treated any one with partiality

There is no difficulty if one surrenders to Him
There will be no fear in your when you are near Him
He will save those who serve keeping Him and Him alone in their hearts.

Sai took birth (as Sathya) only to give and whatever He gave is Sathya
He removed the sorrow and adversities completely sothat they will never occur again

No comments:

Post a Comment