Thursday, April 27, 2017

85. உலகம் இருக்குது பிணக்காக( உலகம் பிறந்தது எனக்காக ) ***



Click here for the AUDIO of this Song

உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக 
மலர்கள் மணம் தரும் நெஞ்சாக
நம்மை மடியில் அணைப்பான் தாயாக
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக
மலர்கள் மணம் தரும் நெஞ்சாக
நம்மை மடியில் அணைப்பான் தாயாக
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக
(Music)
எண்ணிடாமல் தருபவனாம்
தள்ளிடாமல் காப்பவனாம்
எள்ளிடாமல் அணைப்பவனாம்
 கிள்ளி எடுப்பான் வினைகளெல்லாம்
எள்ளிடாமல் அணைப்பவனாம்
 கிள்ளி எடுப்பான் வினைகளெல்லாம்
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன் சாயியும் அதற்காக
 (Music)
தங்க நெஞ்சம் கொண்டவனாம்
தங்கி இருப்பான் நம்முடனாம்
பொங்கி வழியும் கருணையுடன்
தன்கை கொண்டே அருளிடுவான்
 பொங்கி வழியும் கருணையுடன்
தன்கை கொண்டே அருளிடுவான்
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக
 (Music)
எல்லாம் அறிந்த சாயிபிரான்
அன்பில் இருக்கும் ஆண்டவனாம்
பக்தர் நெஞ்சில் உறைந்திடுவான்
என்றும் அவரைக் காத்திருப்பான்
பக்தர் நெஞ்சில் உறைந்திடுவான்
என்றும் அவரைக் காத்திருப்பான்
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக
மலர்கள் மணம் தரும் நெஞ்சாக
நம்மை மடியில் அணைப்பான் தாயாக
உலகம் இருக்குது பிணக்காக
வந்தனன்  சாயியும் அதற்காக

English Translation

The world is wrought with Chaos and Dispute and hence came into this world the SAI
With his flowery heart emitting fragrance of love,He will embrace us in His lap as a loving Mother

He never thinks before giving to His true devotees
He never forsakes His devotees
He will nip the seeds of Karma (He alleviates the effects of Karma with His grace so that we don’t feel the pain)

He is of Golden Heart
He stays by our side
With His over flowing Grace; He will give through His hands

The OMNI Scient SAI is none other than the Almighty Himself
He resides in the hearts of true devotees

Ever protecting them
The world is wrought with Chaos and Dispute and hence came into this world the SAI



No comments:

Post a Comment