Monday, April 24, 2017

83. மனத்தே கொள்வாய் ( நினைத்தேன் வந்தாய் )***



ஆ...ஆ...
(Short Music)
மனத்தே கொள்வாய் சாயி பேரு
சேர்த்தே கொள்வாய் பேறு நூறு 
மனத்தே கொள்வாய் சாயி பேரு
சேர்த்தே கொள்வாய் பேறு நூறு 
வேண்டும்வரங்கள்  தந்திடும்தெய்வம் சாயீஸ்வரனே
வேண்டிக்கொள்ளாமல் அருள்புரிபவனும்  சாயீஸ்வரனே
நீ தேடாதே கிடைக்காது அவன் போலவே
வீண் ஆகாது உன் பக்தி அவன் மீதிலே
காலம் நே..ரம்சிந்.. திக்காமலே
பாதம் தன்..னில்உன்சிரம்-பதிப்பாயே
ஒஒ..ஓ..ஓஓ..ஒ..ஒ..ஓய்யா..(2)
 (Music)
நிலைக்கண்ணாடி நெஞ்சம் கொண்டத் தூய்மை
மனம் அன்பூறும் வண்ணம் கொண்டான் சாயி
கைத்திருநீறால் நோய்தீர்ப்பான் பாதம் சேர்
அன்பி லேசோடை போகாது சாயித்தாய் 
எண்ணம்தானோடும் அள்ளித்தரும் தொல்லை
அதுநேரோடு செல்லுவதோ இல்லை
தந்தை சாயீசன் நெஞ்சத்தில் வந்திட்டால்
உந்தன் எண்ணங்கள் நேர்கோடு போடாதோ
மனத்தே கொள்வாய் சாயி பேரு
சேர்த்தே கொள்வாய் பேறு நூறு 
(Music)
இடர் தூளாகிச் செல்லச்செல்ல பாபா
தொடர் வினையாவும் தள்ளத்தள்ள நீ வா
எந்தன்தா..யே..நீ நானுந்தன் சேயன்றோ
அள்ளிக் கொள்ளாமல் நீஎங்கு  செல்வாயோ
(2)
மனத்தே கொள்வாய் சாயி பேரு
சேர்த்தே கொள்வாய் பேறு நூறு 
(both)
(Music)
நிலைத் திருக்காதுசெல்வம்-என்றும் ஆஹா..
என்றும் கிடைக்காது இன்பம்புவியில் ஓஹோ..
இதைத் தள்ளாமல் நெஞ்சாலே எண்ணிப்பார்
வினைதன்னாலே மாய்க்கின்றாள் சாயித்தாய்  
வினை வேரோடுக் கிள்ளிக்கொல்லும் தந்தை
அவன் அன்போடு அள்ளிக்கொள்ளும் அன்னை
உன்னை தள்ளாமல் அளித்திருப்பான் அன்புத்தேன்
உந்தன் பொய்கொண்ட அகங்கா..ரம் அழியும்போய்  
மனத்தே கொள்வாய் சாயி பேரு
சேர்த்தே கொள்வாய் பேறு நூறு 
(2)
 (BOTH)



No comments:

Post a Comment