சத்தியத்தை-உலகில்
நிலை-நாட்டியவேணியனே (2)
அந்த-நித்தியத்தி..லெங்களை சேர்த்திடும் தோணியனே (2)
விந்தைகளைப்-புரிந்தே
எங்கள் கவலை-தீர்த்தவனே (2)
நல்ல
சேவையிலேஉயிர்கள் கொண்ட துன்பம்துடைத்தவனே(2)
விந்தைகளைப்புரிந்தே
எங்கள் கவலைதீர்த்தவனே
(Music)
எழில்-ப்ர-சாந்திஎன்ற திருத்தலத்தில் கோவில் கொண்டவனே
அலைந்தநெஞ்சம் அமைதிகொள்ள-அருள்பு-ரிந்தவனே
எரியும்மனதில் குளிரும்அன்பு
மழைசொறிந்தவனே
நினைக்கும்நெஞ்சில் ஒளிரும்ஆன்மம் விளங்கச்செய்தவனே
நினைத்து வந்தவனே ... உனை நினைக்க வந்தவனே..
சத்தியத்தை-உலகில் நிலை-நாட்டியவேணியனே
(Music)
நிலையிலாத
உலகைக்காக்க எண்ணம்-கொண்டவனே
அலையிலாடும்
மாலன்-நீயும் மண்ணில் வந்தவனே
இகமுலாவ வந்தபரமன்
தோற்ற..மானவனே
இதமளிக்க
மண்ணில்வந்த எங்கள் கொற்றவனே
பர்த்திநாயகனே ...
எங்கள்.. தாயு..மானவனே
சத்தியத்தைஉலகில்
நிலை நாட்டியவேணியனே
அந்தநித்தியத்தி
லெங்களை சேர்த்திடும் தோணியனே
No comments:
Post a Comment