Monday, March 21, 2016

42. விண்ணா-ளும் தெய்வம்இன்று (ஆகாயப் பந்தலிலே)***

விண்ணா-ளும் தெய்வம்இன்று மண்வந்து-பிறந்ததம்மா
(Short Music)

பூலோகம் சிரிக்குதம்மா இன்பம்நெஞ்சில் சேருதம்மா

(Music)
ஒ .. ஒ.. ஒ .. ஒ..
நாம்ஆடி... அவன்கொண்ட  பேர்பாடி..
இளம்பிஞ்சு கையேந்தி நாம்கொஞ்சப் போவோமா
(Short Music)
பாராளும் வேந்தரெல்லாம் (Short Music)
பாராளும் வேந்தரெல்லாம் ஊரோடு வந்தாரம்மா
நாம்கூடச்  சீராட்ட  இன்றேஅங்கு செல்வோமா
விண்ணா-ளும் தெய்வம்இன்று மண்வந்து-பிறந்ததம்மா
பூலோகம் சிரிக்குதம்மா இன்பம்நெஞ்சில் சேருதம்மா
 (Music)
கார்வண்ணம் சிகைதட்டும் பூங்கன்னம்
மணக்கின்ற சேய்கொண்ட மலர்ப்ப..தங்கள்சேர்வோமா
(Short Music)
தீராத பாவங்களை கொன்றாக வேண்டுமம்மா
சேயாகப்  பிறந்திருக்கும் தாயைக்காணச் செல்வோமா 
(BOTH) 
 விண்ணா-ளும் தெய்வம்இன்று மண்வந்து-பிறந்ததம்மா
பூலோகம் சிரிக்குதம்மா இன்பம்நெஞ்சில் சேருதம்மா
(music)
ஆ......ஆ..ஆ..ஆ..ஆ..ஆ (2) 

No comments:

Post a Comment