வாராயோ சாயிராமா வாராயோ மண்ணில் விரைவில் (2)
வாராயோ சாயிராமா
அறியாமை கொண்டஉயிரை தடுத்தேஉயர்த்திய சாயி (2)
பர்த்தியில் உறைந்திடும்-சாயீ ஷிரிடியில்-த்வாரகமாயீ
(Music)
வாராயோ சாயிராமா வாராயோ மண்ணில் விரைவில் (2)
வாராயோ சாயிராமா
நோக்கிடவே அருள்துலங்கும் வாக்கினிலே இதம்விளங்கும் (2)
நாள் படத் தொடர்ந்திடும் வினையும்
தூள்படச் செயுமவன் அருளும்
தூள்படச் செயுமவன் அருளும்
வாராயோ சாயிராமா வாராயோ மண்ணில் விரைவில்
வாராயோ சாயிராமா
தொடர்ந்திடும்-பாவம்விடாது இடர்தரும்-கோபம் செலாது(2)
மனதினில்உண்மை படாது உன்னருள்பார்வை இலாது
வாராயோ சாயிராமா வாராயோ மண்ணில் விரைவில்
வாராயோ சாயிராமா
அனுதினம்-அமைதியைத்-தேடி களைத்து-நின்றோம்போ-ராடி(2)
உன்னருள்வழங்கிடத்-தேடி நீவருவாய் விரைந்-தோடி
வாராயோ சாயிராமா வாராயோ மண்ணில் விரைவில்
வாராயோ சாயிராமா
(both)
No comments:
Post a Comment