Sunday, March 20, 2016

36. பாபா சத்ய சாயி பாபா (கண்ணா கருமை நிறக்கண்ணா) ***






பாபா... சத்யசாயி பாபா..
ன்னை நினைக்காத நாளில்லையே...!

பாபா... சத்யசாயி பாபா..
ன்னை நினைக்காத நாளில்லையே...!
என்னை அறியாமலே உந்தன் நினைவாகவே 
நான் தவிக்கின்றேன் கண்ணீரிலே
(2)
பாபா.. சத்யசாயி பாபா உன்னை நினைக்காத நாளில்லையே
(Music)
நினைவாக என்நெஞ்சில் இருப்பாய்அய்யா
என்வினையாவும் அருள்கொண்டு அழிப்பாய்அய்யா
(2)
எனக்காக விரைந்தோடி வருவாய் அய்யா +(SM)
எனக்காக விரைந்தோடி வருவாய் அய்யா 
நல்லத் துணையாக நீஎன்றும் இருப்பாய் அய்யா
பாபா சத்யசாயி பாபா உன்னை நினைக்காத நாளில்லையே
(Music)
தொலையாத துன்பங்கள் சுடும்போதிலேவந்து
துணையாகக் காக்கின்ற தாய்போலவே
(2)
இணையாக வேறொன்று சாய்போலவே
(1+Short Music+1)
சென்று தேடாதே கிடைக்காது பார்மீதிலே 
(1 line silent)
பாபா சத்யசாயி பாபா உன்னை நினைக்காத நாளில்லையே
என்னை அறியாமலே உந்தன் நினைவாகவே 
நான் தவிக்கின்றேன் கண்ணீரிலே

பாபா... சத்யசாயி பாபா..
ன்னை நினைக்காத நாளில்லையே...!




No comments:

Post a Comment