Wednesday, March 9, 2016

26. அவனுக்கு எவனுண்டு நேர் (அவளுக்கும் தமிழென்று பேர்)


Click here for the AUDIO of this Song


(Egnlish translation at the end)
அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்தவையத்தில் அவனுக்கு அவனேதான்நேர் அவனேதான்நேர்
(1+Music+1)
(Short Music)
அவனுக்கு அன்பென்று-பேர்
அந்த அன்பின்று அம்பாகத் தைக்கின்றதே
அவன் அன்பில் கட்டுண்டதேன் ?
அது அன்பற்ற முடவர்க்கு எட்டாத தேன்
அவன்-நெஞ்சம் பஞ்சானதே +(Short Music)
அவன்-நெஞ்சம் பஞ்சானதே
அது அன்பற்றநெஞ்சத்தில் துஞ்சாததே..துஞ்சாததே + (SM)
அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்தவையத்தில் அவனுக்கு அவனேதான்நேர் அவனேதான்-நேர்
(Music)
அவனுக்கு மெய்யென்று பேர்
என்றும் அவனின்றி நம்வாழ்வு பொய்யானதே பொய் யானதே
அவன்செய்த மாயங்களே 
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே சாயங்களே
அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்தவையத்தில் அவனுக்கு அவனேதான்நேர் அவனேதான்-நேர்
(Music)
அவன்செய்த சேவைக்குமேல்
நீ தேடாதேகிட்டாது பார்தன்னிலே பார்தன்னிலே
அவன்சொன்ன வார்த்தைகளே 
என்றும்-பதில்சொல்லும் நின்றங்கு யுகத்துக்குமேல்
அவன்சொன்ன-வார்த்தைகளே 
என்றும்-பதில்சொல்லும் நின்றங்கு யுகத்துக்குமேல் 
அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர் அவனேதான் நேர்
__________________




Who is equal to Him. In this world,Only He is equal to Him.

His name is Love. But , today, (without Him being in physical form)that Love is piercing me like an arrow..
Why is the heart bound to His Love. It is the honey that can not be grasped by the lame people who has no love in their heart.
His heart is as soft as cotton which can not be understood by loveless hearts.
His name is Truth; Without Him our life is not True..
Think of His Leelaas; they leave behind the colors of Bliss.
Don’t search for anything equal to the service He Himself rendered to mankind; you will not find any..
The words He uttered will live even beyond the four Yugas and answer our prayers..
Who is equal to Him. In this world,Only He is equal to Him.


சாயி கீதம்-1



No comments:

Post a Comment