Monday, May 8, 2017

392. சத்ய சாயிராம் (என்னைத் தெரியுமா) ***




சத்ய சாயிராம் + (sm)
சத்ய சாயிராம்
இந்த யுகத்தில்-உதித்து ஜகத்தைத்திருத்தும் இறைவன்-அந்த சாயிராம் +SM
அன்பு வடிவம்-எடுத்து மீண்டும்-உலகில் வருவான்-ப்ரேம சாயிராம் +SM
(2)
ஆமாம்வருவான் ஆமாம்வருவான் ப்ரேமவடிவில் வந்துபிறப்பான் அன்புதருவான் சாயிபெருமான்
(Music)
அவன் எளிமை-பூண்டவன் உருவம் தெரிய-நின்றவன் 
மனித உடலை-எடுத்து நம்மைப்-போலப் பாரில்-வாழ்ந்தவன்
(2)
ஆதலால் அவனைநாம் மனிதனாய் எண்ணலாம் 
நம்மைப்-போல நினைக்கலாம்
இந்த கருத்து-மிகவும்-பொய்யே அவன் மனிதவடிவில் மெய்யே     
அவன் உருவிலாத புரிபடாத பரமன் தானடா
இறைவனே சாயிராம் சிவபிரான் சாயிராம்
இறைவனே சாயிராம் சிவபிரான் சாயிராம்
சத்ய சாயிராம் 
இந்த யுகத்தில்-உதித்து ஜகத்தைத்திருத்தும் இறைவன்-அந்த சாயிராம் +SM
அன்பு வடிவம் எடுத்து மீண்டும் உலகில் வருவான் ப்ரேம சாயிராம் +SM
ஆமாம்இறைவன் ஆமாம்இறைவன் அவன்இறைவன் அவன்இறைவன் அந்தப் பரமன் அந்தப் பரமன்
(MUSIC)
ஒரு சிலையினைப்-போலே அவன்- இல்லையதாலே
அந்த கோயில்-கொண்டு சாயி-நின்று இல்லையதாலே 
(2)
இறைவனா மனிதனா யாரடா சாயிராம் 
என்ற ஐயம் தோன்றலாம்
இறைநாமம் சொல்லி-உருகு உயர் சேவை-செய்யப் பழகு
எனச் சொல்லித் தந்து சேவை-செய்து அன்பு தந்தானே 
அன்பு-தான் சாயிராம் அன்பு-தான் இறைவனாம் 
அன்பு-தான் சாயிராம் அன்பு-தான் இறைவனாம் 
சத்ய சாயிராம்.
இந்த யுகத்தில்-உதித்து ஜகத்தைத்திருத்தும் இறைவன்-அந்த சாயிராம் +SM
அன்பு வடிவம் எடுத்து மீண்டும் உலகில் வருவான் ப்ரேம சாயிராம் +SM
ஆமாம்இறைவன் ஆமாம் ஆமாம்இறைவன் அவன்இறைவன் அவன்இறைவன் அந்தப் பரமன் அந்தப் பரமன்




No comments:

Post a Comment