நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன் (2)
சாத்திரத்தின் சாரமிதே மாதவனின் கீதை-இதே
(2)
இந்த-வழி நான்-நடந்தே செல்லும்படி நீ-அருள்வாய்
(2)
நல்லறங்கள் நான் புரிவேன் கண்டபடி நான்-உரையேன்..
(MUSIC)
தேடிச்-சென்றே அறம்-புரிவீர் என்று-அன்று
தாங்கள்
சொன்ன வழியினிலே நடந்திடுவோம்
இன்றும்-என்றும் நாங்கள்
(2)
பணம்-தனையே யாரிடமும் கேட்பதில்லை-நாங்கள்
(2)
பண்போடு யாமிருக்கக் காரணமே தாங்கள்
என்-சாயிராம் அன்னையல்லவா
அன்பு-வெள்ளமாய் சொன்னதல்லவா
நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன்
(MUSIC)
மாளிகையில் குடியிருந்தும் நீயும்-அன்புச்
சேவை
தனைச்-செய்வதில்லை என-இருந்தால் நீயும் அன்பில்
ஏழை
(2)
அறிவீரென் வாழ்க்கையினைச் செய்தி-என்றே யாரும்
புரிவீரே சேவையொன்றே உய்வதற்குப் போதும்
என-ஸ்வாமி கூறியதே ப்ரேமையெனும் போதம்
(2)
என் சாயிராம் அன்னையல்லவா
அன்பு-வெள்ளமாய் சொன்னதல்லவா
நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன்
நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன்
No comments:
Post a Comment