Sunday, May 28, 2017

516. கண்கள் திறந்திடும் நாமம் (தென்றல் உறங்கிய போதும்) ***




கண்கள்-திறந்திடும் நாமம் புண்களை-ஆற்றும் நாமம்
சொல்லி அழைத்திட-வா நாமம் சொல்லி-அழைத்திடவா
நாமம் சொல்லிப்-பிழைத்திடுவாய் 
(2)
(SM)
எங்கும்-நிறைந்திடும் ப்ரம்மம் அன்பு உருவும் பேரும்
கொண்டு பிறந்ததய்யா-சாயி என்று-இருந்ததய்யா
(2) 
சாயி என்று-இருந்ததய்யா
(MUSIC)
பெரிய-கடலிலே உதவும் தோணி-போலவே தோணி-போலவே
(SM)
மாயக் கடலையே கடக்க நாமம் உதவுமே கடக்க போதுமே

நாம ஜபத்தின் மகிமை வாழ்வின் துன்பம் விலக்குமாம்
அமுதம் போல சாயி நாமம் பிறவி தடுக்குமாம்
(2)
அன்பில்-கனிந்தே நாளும் கூறும்-நாமம் போதும்
துன்பம் விலக்கிடுமாம் நாமம் இன்பம் கொடுத்திடுமாம்
நாமம் இன்பம் கொடுத்திடுமாம்
(MUSIC)
ஆ ..    
இமைகள் மூடியே நெஞ்சில் இறைவன்-பேரையே சாயி-பேரையே
(sm)
சொல்ல வேண்டுமே சொல்ல சொர்க்கம்-தோன்றுமே –
சொர்க்கம்-தோன்றுமே

நாளும்-சாயி நாமம்-பாடி மனதில் மயங்குவோம்
நேசம்-பூண்டு அன்பு-சேவை செய்யத் துவங்குவோம்
(2)
அன்பில்-கனிந்தே நாளும் கூறும்-நாமம் போதும்
துன்பம் விலக்கிடுமாம் நாமம் இன்பம்-கொடுத்திடுமாம்
நாமம் இன்பம்-கொடுத்திடுமாம்
கண்கள்-திறந்திடும் நாமம் புண்களை-ஆற்றும் நாமம்
சொல்லி அழைத்திட-வா நாமம் சொல்லி-அழைத்திடவா
நாமம் சொல்லிப்-பிழைத்திடுவாய்  





No comments:

Post a Comment