Sunday, May 28, 2017

515. காலை மாலை வருவான் (மாலை சூடும் மண நாள்) **

காலை-மாலை வருவான் நம் மனம்-மகிழ் தரிசனம் தருவான்
அட..டா-அவன் ப்ரேமையின்-எல்லை வேறெதும் சாயிக்கு ஈடில்லை
(2)
காலை-மாலை வருவான்
(MUSIC) + ஆஆஆ
சோதனை தான்-முதல் தருவான் மனம்-பொறுப்பாய் சாதனை அதுதான்
(2)
வேதனை தீர்த்திட வருவான் .. தன் கைவரும் நீறைத் தருவான்
காலை-மாலை வருவான் நம் மனம்-மகிழ் தரிசனம் தருவான்
அட..டா-அவன் ப்ரேமையின்-எல்லை வேறெதும் சாயிக்கு ஈடில்லை
காலை-மாலை வருவான்
(MUSIC) + ஆஆஆ
    அவன்-திரு முகத்திலெப்போதும் தவழ் புன்னகை கரிசனம் போதும் 
(2)
பொங்கிடும் துயரங்கள் போகும் மனம் நிர்மல நிம்மதி காணும்
காலை-மாலை வருவான் நம் மனம்-மகிழ் தரிசனம் தருவான்
அட..டா-அவன் ப்ரேமையின்-எல்லை வேறெதும் சாயிக்கு ஈடில்லை
காலை-மாலை வருவான்
(MUSIC) 

No comments:

Post a Comment