Thursday, May 4, 2017

500. ஞானப் புலவருக்கும் (ஏரப் புடிச்சவனும்-இரும்புத் திரை)



ஞானப்-புலவருக்கும் ஞானசூனி..யன்-எனக்கும்
சாயிபிரான் அருள்-உண்டு உண்டுங்க
(2)
உண்டுங்க.. உண்டுங்க.. உண்டுங்க
அது இல்லாட்டா-எழுத்தெனக்கு ஏதுங்க
ஏதுங்க.. ஏதுங்க.. ஏதுங்க
கோவிலுக்குச் செல்லவில்லை யாக-யோகம் செய்யவில்லை
(1+SM+1)
ஒன்றுமே அறிந்திடாத மூடன் நான்
மூடன் நான்  (3)
என்னை பாட்டுகள் எழுத-வச்சான் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம்
என்னை ஆயிரம் எழுத வச்சான் இந்தநாள்
நல்ல நாள் (3)
(MUSIC)
காலை-முதல் மாலை-வரை வாய்-வலிக்க வெட்டிப்பேச்சு (2)
பேசி-நான்-க..ழித்துவந்தேன் அந்தநாள் ..
அந்தநாள் (3)
இன்று என்னப்-பாட்டெ..ழுத-வெச்சான் சாயிராம்
சாயிராம் சாயிராம் சாயிராம்
பத்து நூறு-பாட்..டெழுத வெச்சான் இந்தநாள்
நல்ல நாள் (3)
கொஞ்சநேரம் மிச்சமின்றி நாளும்-ஒரு இன்பத்தினை - தேடிஎங்கும் பைத்தியம்-போல் ஓடினேன்
(2)
 ஓடினேன்.. ஓடினேன்.. ஓடினேன்
அந்த பைத்தியத்தைத் தீர்த்தார்-சாயி வைத்யரு
வைத்யரு.. வைத்யரு.. வைத்யரு..
(MUSIC)
சொல்வேனே சாயி-நாமம் நாளுமிசை சாயிகீதம் -
செய்வேனே நித்தமினி வாழ்விலே
(2)
வாழ்விலே.. வாழ்விலே.. வாழ்விலே..
யாரு கேக்காட்டி..யும்-கவலை இல்லையே
இல்லையே இல்லையே இல்லையே
ஒரு கவலை-எனக்..கினிமேல் இல்லையே
இல்லையே இல்லையே இல்லையே
எந்த ஆசாமிகளும் கேட்டுப்-புகழ் பா..ட-என்னை (2)
எழுதிட வக்கலிங்க சாயிராம்
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..
எந்தன் ஸ்வாமி கேட்டருள்வார் ஆயிரம்
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..
ஓம்..
சத்திய சாயிபிரான் ஷிரடி சாயிபிரான் ப்ரேமை-என்ற  சாயிபிரான் கீதங்க
கீதங்க..கீதங்க..கீதங்க
இதில் சாயிநாமம் அன்றி-வேறு இல்லிங்க
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..



No comments:

Post a Comment