Thursday, May 4, 2017

473. இலவென்ற பூ..வை(சுமை தாங்கி சாய்ந்தால்) **




உனைக்-காணும் பாக்யம் நீ-தந்தி..டாயோ 
என்-ப்ரேம சாயி பிடிவாதமேனோ
(2)
(MUSIC)
 ஊன்-தந்த அன்னை அவளின்று இல்லை (2)
பேர்-தந்த தந்தை அவர்-கூட இல்லை
துயர் கொண்டு பிள்ளை நான் வாடலாமா 
உலகத்தின் அன்னை நீ போகலாமா 
உனைக்-காணும் பாக்யம் நீ-தந்தி..டாயோ 
என்-ப்ரேம சாயி பிடிவாதமேனோ
(MUSIC)
இருப்பேன்-தொண்..ணூற்று நான்கென்ற வாக்கை (2)
நிஜமென்று நம்..பி வாழ்ந்தேனே  வாழ்க்கை 
இனி-ஏன்-என் யாக்கை புரியாத வாழ்க்கை 
நீ மாற்று ஐய்யா புரியா-உன் போக்கை 
     உனைக்-காணும் பாக்யம் நீ-தந்தி..டாயோ 
என்-ப்ரேம சாயி பிடிவாதமேனோ





No comments:

Post a Comment