Saturday, May 6, 2017

415. தேரோட்டி-ஆனாய்(தாலாட்டு பாடி தாயாக வேண்டும்)



தேரோட்டி-ஆனாய் நீ-கீதை-சொன்னாய் கோவிந்தன் நீதானே சாயீசா
நீ-எல்லாமு..மே-ஆனாய் சாயீசா எல்லாமும் நீ-தானே சாயீசா
(Music)
ஸ்ரீராமன்-நீயே சிவரூபம்-நீயே சிவராம..க்ருஷ்ணன்நீ சாயீசா (2) 
அறியாமை தனைநீக்க அன்பூட்ட உயிர்நீத்த நீஏசு தானன்றோ சாயீசா
தேரோட்டி-ஆனாய் நீ-கீதை-சொன்னாய் கோவிந்தன் நீதானே சாயீசா
நீ-எல்லாமு..மே-ஆனாய் சாயீசா
(Music)
அல்லாவும் நீயேதான் நீ-புத்த ஜோராஷ்டிரா மஹாவீர வடிவம்தான் சாயீ 
எல்லாமும் நீயேதான் எல்லாமுன் பேரேதான் எந்நாளும் நீஉண்டு சாயி 
சாய்ராம்
எந்நாளும் நீ உண்டு சாயி 
உனக்கு-இணை எதுவுமில்லை 
உன்னையல்லால் வேறோர் தெய்வமில்லை
தேரோட்டி-ஆனாய்  நீ-கீதை-சொன்னாய் கோவிந்தன் நீதானே சாயீசா
நீ-எல்லாமு..மே-ஆனாய்  சாயீசா 
(Music)
அன்பே-உன் வடிவாகும் அதுவே-உன் துடிப்பாகும் 
எல்லார்க்கும் அதைத்-தந்து சாயி 
ஆனந்த அலையென்று எப்போதும் நீ-யுண்டு 
முடிவென்ப..துனக்கேது-சாயீ
தெரிவதெல்லாம் நீயல்லவோ 
தெரியாத உண்மை தானல்லவோ
தேரோட்டி-ஆனாய்  நீ-கீதை-சொன்னாய் கோவிந்தன் நீதானே சாயீசா
நீ-எல்லாமு..மே-ஆனாய்  சாயீசா 


No comments:

Post a Comment