Friday, May 5, 2017

413. யாரிடம் நான் சொல்லி அழுவேன்(ஆளுக்கொரு தேதி வச்சு)

யாரிடம்-நான் சொல்லியழ யாரிடம்-அழுவேன்-யாரிடம் அழுவேன்
(1+sm+1)
ஐயா உன்னிடம்தான் முறையிடுவேன் சாயிபிரானே (2)
 யாரிடம்-நான் சொல்லியழ யாரிடம்-அழுவேன்-யாரிடம் அழுவேன்
(MUSIC)
பூமியில்-நீ இருக்கையிலே தெரியலையே பாரம் 
தினமும்-உன்னைக் கண்டிடவே லேசாய்-மனம் ஆகும் (2)
யாரிடம்-நான் சொல்லியழ யாரிடம்-அழுவேன்-யாரிடம் அழுவேன்
(MUSIC)
பாலையிலே உன்-கருணை நீராக-ஓடும் 
தினமுமது தரிசனத்தில் நீறாக மாறும் (2)
 (MUSIC)
அள்ளி-அள்ளித் தந்த-சாயி கை-எங்கய்யா போச்சு (2)
தூக்கி-அருள் தந்திடுமே அதுக்கு-என்ன ஆச்சு (2)
சத்திரமா இவ்வுலகம் தங்கிவிட்டுப் போக .ஆஆஆ...
சத்திரமா இவ்வுலகம் தங்கிவிட்டுப் போக
பத்திரமா இருக்கேன்-நானும் பாரு-நாளை சாக  (2)
யாரிடம்-நான் சொல்லியழ யாரிடம்-அழுவேன்-யாரிடம் அழுவேன்
யாரிடம்-அழுவேன் (2)

No comments:

Post a Comment