ஏங்காதே தம்பி ஏங்காதே (2)
அட வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
(MUSIC)
நீ ஏங்கிடும்-பொழுதை அழும்-பொழுதை
உயர் சேவையைச் செய்து-நீ செலவழித்தால்
(2)
சாயி-பெருமான் அதைக்-கண்டு மகிழ்வான் (2)
சத்திய..மாய்-உலகில் திரும்பிடுவான்
ஏங்காதே தம்பி ஏங்காதே
வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
(MUSIC)
நாவில் உரைத்திடுவாய் நாமம் உரைத்திடுவாய்
நாளும் உரைத்திடுவாய் என்றுரைத்தான்
(2)
நீ அல்லும்-பகலும்-மனம் பாகாய்-உருகி-அன்புச்
சேவை செய்துலகில் வாழ்ந்திடுவாய்
அல்லும்-பகலும்-மனம் பாகாய்-உருகி-அன்புச்
சேவை செய்துலகில் வாழ்ந்திடுவாய்
மனம்-கனிவாய் தம்பி உதவி-செய்வாய் … ஆ.. ஆ
மனம்-கனிவாய் தம்பி உதவி-செய்வாய்
முன்போல் சத்திய..மாய்-சாயி திரும்பிடுவான்
ஏங்காதே தம்பி ஏங்காதே
வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
(MUSIC)
ஓர்-மானிட..னல்ல-அந்த சாயி பெருமான் (2)
ஓம் ஓம்-நம பரம-சிவ நமசிவாயம் தான் + (SM)
கடைதனில் கிடைத்திடாத அருள்கொடுத்தான்
மக்கள் துயரினைப் போக்கித்-தன்னில் புகல்-கொடுத்தான்
இன்னும் பலப்பல அற்புதங்கள் அவன் புரிந்தான்
அதை என்பாட்டால் சொல்வதென்றால் முடிந்திடுமா
ஏங்காதே தம்பி ஏங்காதே
வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
No comments:
Post a Comment