மண்ணுக்கு வந்த-தெய்வம் நீதான் என்பது
பின்புதான் தெரிந்ததையா சாயி
இன்றுதான் புரிந்ததையா
(1+sm+1)
(music)
தாய்மடி எனக்கில்லை தூக்கமும் இனி-இல்லை (2)
நிம்மதி எனக்கேதய்யா
சாயி என்விதி இதுவோ-அய்யா (2)
மண்ணுக்கு வந்த-தெய்வம் நீதான் என்பது
பின்புதான் தெரிந்ததையா சாயி இன்றுதான் புரிந்ததையா+(MUSIC)
நல்வழி நீ-தந்தும் உன்மொழி கேளாமல்
என்வழி சென்றேனய்யா
சாயி மன்னித்து அருள்வாய் ஐயா (2)
(MUSIC)
ப்ரேமையின் இடம் நீயே தாயன்பின் உடல் நீயே
நெஞ்சத்தில் ஒரு சேயய்யா
சாயீ உன்னை நான் உணரேனய்யா (2)
(SM)
மண்ணுக்கு வந்த-தெய்வம் நீதான் என்பது
பின்புதான் தெரிந்ததையா சாயீ இன்றுதான் புரிந்ததையா

No comments:
Post a Comment