Thursday, May 4, 2017

401. உலகில் அன்பால் பிறந்தானே (நடக்கும் என்பார் நடக்காது)




உலகில் அன்பால் பிறந்தானே 
அதனை மண்பால் சுரந்தானே 
தினமும் அழகாய் நடந்தானே 
தரிசனம் கொடுத்தான் நம்சாயி
(2)
உலகில் அன்பால் பிறந்தானே
(MUSIC)
துதிக்கும்-நமக்குப் பார்த்துப்-பார்த்து அனைத்தும்கொடுத்தான்- நம்சாயி 
(2)
 துதித்திடார்க்கும் அன்பைஅள்ளி  வாரி வழங்கும் அவன் தாயே
(MUSIC)
 துதித்திடார்க்கும் அன்பைஅள்ளி  வாரி வழங்கும் அவன் தாயே
நம்சாயி
உலகில் அன்பால் பிறந்தானே
(MUSIC)
மனத்துக்குள்ளே நாமறியாமல் புகுந்துமாற்றம் செய்ததுவே (2) 
சாயி-அன்பு அருமருந்தாமே எங்கு-கிடைக்கும் அது-நமக்கே
(SM)
சாயி-அன்பு அருமருந்தாமே எங்கு-கி டைக்கும் 
அது-நமக்கே அது-நமக்கே
உலகில் அன்பால் பிறந்தானே 
அதனை மண்பால் சுரந்தானே 
தினமும் அழகாய் நடந்தானே 
தரிசனம் கொடுத்தா..னேசாயி
உலகில் அன்பால் பிறந்தானே

No comments:

Post a Comment