ஒன்று தெரியுமா +
(sm)
ஒன்று தெரியுமா
நீ சாயிநாமம் சொல்லச்சொல்ல ருசிக்கும்என்று தெரியுமா+SM
நீ சொல்லத்-தீனி போடும்-ஆன்மப் பசிக்கும் என்றுதெரியுமா+SM
ஆஹாஅருமை ஆஹாஅருமை என்னஇனிமை என்னஇனிமை
(2)
நாமருசிதான் என்ன இனிமை
(Music)
நான் என்றும்-மாணவன் நாம ஸ்மரணம்-செய்பவன்
என்று எளிமை-பூண்டு மமதை-விடுத்து சேவை செய்பவன்
(2)
அவனைத்தான் சாயிராம் அன்பிலே அணைக்கிறான்
ப்ரேம-ரூபம் என்கிறான்
அவன்கரங்கள்-உதவி செய்ய எந்தன்-நாவும் நாமம்-சொல்ல
என்ற உணர்வைக்கண்டு மனிதநேயம் கொண்டுவாழ்கிறான்
அவனையே சாயிராம் ப்ரேமையே என்கிறான்
அவனையே சாயிராம் ப்ரேமையே என்கிறான்
ஒன்று தெரியுமா
நீ சாயிநாமம் சொல்லச்சொல்ல ருசிக்கும்என்று தெரியுமா+SM
நீ சொல்லத்-தீனி போடும்-ஆன்மப் பசிக்கும் என்றுதெரியுமா+SM
ஆஹாஅருமை ஆஹாஅருமை என்னஇனிமை என்னஇனிமை
நாமருசிதான் என்ன இனிமை
(Music)
ஒரு சிலையினைப்-போலே உடல்-மறந்து தன்னாலே
நின்ற ஆன்ம-ஒளியைத் தேடி-த்யானம் ஆழத் தன்னாலே
(2)
மாபெரும் திறன்பெற மானுடம் உயர்ந்திட நாமம்-ஒன்று போதுமே
அதைத் தினமும் சொல்லிப்பழக மனம் சேவைசெய்து உருக
இந்த-ஜென்மம்-கழிய எளிய-வழியை சாயி-தந்தானே
சொல்லிடு பேரையே கை-எடு சேவையே
சொல்லிடு பேரையே கை-எடு சேவையே
ஒன்று தெரியுமா
நீ சாயிநாமம் சொல்லச்சொல்ல ருசிக்கும்என்று தெரியுமா+SM
நீ சொல்லத்-தீனி போடும்-ஆன்மப் பசிக்கும் என்றுதெரியுமா+SM
ஆஹாஅருமை ஆஹாஅருமை என்னஇனிமை என்னஇனிமை
நாமருசிதான் என்ன இனிமை
No comments:
Post a Comment