Wednesday, May 10, 2017

299. வருவாயே பாபா வருவாயே (திருடாதே பாப்பா திருடாதே)***




வருவாயே பாபா வருவாயே (2)
(SM) 
வருவாயே பாபா வருவாயே
(SM
விண்ணில் நிலைத்து இருந்துவிடாதே 
(1+SM+1)
உலகம் இருக்கு மறந்து விடாதே 
வருவாயே பாபா வருவாயே
(MUSIC)
நீஎன்னபாத்து ஏ..துன்னபோத்து என்றே தெலுங்கினில் திருத்தவா 
தவறை அழகாய்த் தெலுங்கினில் திருத்த வா 
(1+SM+1)
வளர்ந்தும்-வளராத ரெண்டுங்கெட்டானாய் இருக்கும் என்-பிழைய பொறுத்துக்கோ (2)
 வருவாயே பாபா வருவாயே
(MUSIC)
திட்டம்போட்டு நடத்துற போதும் வாழ்க்கை எங்கே நடக்குது (2)
பிறர் வாட்டம் போக்க செய்கிறபோது சேவை என்றே ஆகுது
வாட்டம் போக்க செய்கிறபோது சேவை நன்றே ஆகுது
இறைவனாம் சாயி திரும்பாவிட்டால் உலகில் இன்பம் இனிஏது
இறைவனாம் சாயி திரும்பாவிட்டால் உலகில் இருக்க முடியாது
வருவாயே பாபா வருவாயே
(MUSIC)
மூன்றவதாரம் என்றதனால்வழி மேல்-இரும் விழிக்கினி துயிலேது (2)
வழி மேல்-இரும் விழிக்கினி துயிலேது
 சீக்கிரம் வருவாய் பாபா பாபா (2)
வரும்வரை விழிகளில் துயில் ஏது (2) + (SM)
மறைந்தது போதும் திரும்பிப் பாரைய்யா.. ஆ..ஆ..ஆ..
 மறைந்தது போதும் திரும்பி பாரைய்யா உனக்கிந்த கோபம் உதவாது
(SM)
மனம் வாடும் சோகம் தாளாது + (SM)
மறைந்தது போதும் திரும்பிப் பாரைய்யா.. ஆ..ஆ..ஆ..
மறைந்தது போதும் திரும்பி பாரைய்யா உனக்கிந்த கோபம் உதவாது
வருவாயே பாபா வருவாயே
விண்ணில் நிலைத்து இருந்துவிடாதே 
உலகம் இருக்கு மறந்து விடாதே 
வருவாயே பாபா வருவாயே



No comments:

Post a Comment