Tuesday, May 2, 2017

246. சாயி உலகம் திரும்பிட (அழகு தெய்வம் மெல்ல மெல்ல )***



விருத்தம்
ஊழிலுமே அழியாத முதல்வனவன்..ஆ…ஆ…ஆ…
ஏழைகளை மறக்காத இறைவனவன் + Short Music
மானிடத்தின் உருவாக வருபவனாம் + Short Music
ஓரெழுத்தாய் ஓமில்நின்ற ஒருவனவன்..ஆ…ஆ…ஆ…
___________________________________

சாயி-உலகம் திரும்பிட மனமுருகிப் பாடுவோம் 
(Short Music)
சாயிஉலகம் திரும்பிட மனமுருகிப் பாடுவோம்
நாம் அன்பில்-சேவை புரிந்திட பர்த்திநோக்கி ஓடுவோம்
(2)
சாயிஉலகம் திரும்பிட மனமுருகிப் பாடுவோம்
MUSIC 
 ஆ…ஆ…ஆ…
திருநீறை தினம்கொடுக்கும் அவன்திறனைச் சொல்ல
பிழையோடும் என்அறிவில் வார்த்தைகளும் இல்லை 
ஆ…ஆ…ஆ…
திருநீறை தினம்கொடுக்கும் அவன்திறனைச் சொல்ல
பிழையோடும் என்அறிவில் வார்த்தைகளும் இல்லை 
இங்குமங்கும் அலைபாயும் காவியாடை மெல்ல (2)
அசைய-நடக்கும் அழகினிலே உள்ளம்போகும் கொள்ளை
ஆ…ஆ…ஆ…
சாயிஉலகம் திரும்பிட மனமுருகிப் பாடுவோம்
நாம் அன்பில்-சேவை புரிந்திட பர்த்திநோக்கி ஓடுவோம்
சாயிஉலகம் திரும்பிட மனமுருகிப் பாடுவோம்
MUSIC +
ஆ…ஆ…ஆ
சத்தியத்தின் திருவடிவில் பிறந்துவந்தான் சாயிராம் + (SM)
காவியுடை மெய்யுருவில் கொடுத்ததெல்லாம் பாசமாம்+(SM)
தந்தையவன் வாய்மலர்ந்து பொழிந்துவந்தான் தேனுமாய் 
ஆ…ஆ…ஆ…
இப்புவியில் சாயிபிரான் திரும்பிடும் நாள்-வருமோ


No comments:

Post a Comment