Sunday, April 30, 2017

97. தானாக வந்தவன் சாயிராமன்( பாடாத பாட்டெல்லாம் )***



தானாகச் சாயிராம் பூமி வந்தான் 
தூணாக வாழ்வினைத் தாங்க வந்தான்
தூசாகத் துயரினைத் துடைக்கவந்தான்
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான்
(2)
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான்
(Music)
மே..லான வானிலே ரா..ஜா..வாம்
மண்..ணாட வந்ததே அன்பாலே
மெய்யோடும் வாயிலவன் சொல் சொல் சொல்
காதோடு கேளடா நில் நில் நில்
தானாக வந்தவன் சாயிராமன்
தூணாக வாழ்வினைத் தாங்க வந்தான்
தூசாகத் துயரினைத் துடைக்கவந்தான்
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான்(2)
(Music)
அச்சமேன் ஐயமேன் அவனிடத்தினிலே... ஆ..ஆ.. ஆ
அன்பிலே அணைத்திடும் அவனும் அன்னையே ... ஓ..ஓ.ஓ..
மிச்சமோ மீதமோ வைப்பதில்லையே... ஆ..ஆ.. ஆ
அன்பையே அளிப்பதில் சாயிஅன்னையே... ஆ..ஆ.. ஆ
தானாகச் சாயிராம் பூமி வந்தான் தூணாக வாழ்வினைத் தாங்க வந்தான்
தூசாகத் துயரினைத் துடைக்கவந்தான்
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான்(2)
ஆஹஹாஹா..ஓஹஹோஹோ.. ஆஹஹாஹாஹஹா..
ஆஹஹாஹா..ஓஹஹோஹோ.. ஆஹஹாஹாஹஹாஹா..
உலகிலே உலகிலே உலவினானடா..ஆ..ஆ.. ஆ
அன்பையே அன்பையே கொடுத்ததாயடா..ஓஹோஹோ
விரைவிலே விரைவிலே உதவினானடா..ஆ..ஆ.. ஆ
அறிவிலே அறிவிலே சாயி  ஞானமாம் ... ம்ம்ம்    
தானாகச் சாயிராம் பூமி வந்தான் தூணாக வாழ்வினைத் தாங்க வந்தான்
தூசாகத் துயரினைத் துடைக்கவந்தான்
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான் (2)
அன்பான நெஞ்சிலே ஆட வந்தான் (3)
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..



No comments:

Post a Comment