மெய்கொண்டு மெய்..யாக வந்..தானே
நம்..சாயி
பொய்சென்று விரைந்தோடும் நீ ஆடுவாய்
குழல்சாயி
குரல்ஆகும்..குரல்என்றும் தேன்சொட்டும்
வான்முட்டும்
அவன்புகழை நீபாடுவாய்
(Music)
மெய் மெய்கொண்டு மெய்..யாக வந்..தானே நம்சாயி
பொய்சென்று விரைந்தோடும் நீஆடுவாய்
(Music)
துறவென்னும் அறமாக அன்பென்னும் சுடராக
ஒளிவீசும்
விளக்கான அவன்தெய்வமே
திரள்கின்ற அருளாக
அருள்பொங்கும் இறையாக
இறைகொண்ட நிறைவாக
இருப்பானடா
மெய்மெய்கொண்டு மெய்..யாக வந்..தானே நம்சாயி
பொய்சென்று விரைந்தோடும் நீஆடுவாய்
(Music)
விளங்காத பொருளாகத் தனியானவன்
நம்மனவானில் அன்பாலே தெரிவானவன்
தினம் நாடிப்
பாட்டாலே நாம்பாடுவோம்
நம்மனத்தோடு
சிறைவைத்து நாம்பூட்டுவோம்
மெய்மெய்கொண்டு மெய்..யாக வந்..தானே நம்சாயி
பொய்சென்று விரைந்தோடும் நீஆடுவாய்
குழல்சாயி
குரல்ஆகும்..குரல்என்றும் தேன்சொட்டும்
வான்முட்டும்
அவன்புகழை நீபாடுவாய்
(Music)
துடிக்கின்ற
நெஞ்சத்தின் துயர்போக்குவான்
தன்மடிமீது
நமைவைத்துத் தாலாட்டுவான்
அழுகின்ற
வருத்தத்தை அவன் மாற்றுவான்
அதை அவன்மாற்றும்
நேரத்தில் தாயாகிறான்
ஆஹஹா.ஹஹா.
ஆஹஹா..ஆஆ
ஆஹஹா.ஹாஹா.
ஓஹஹ ஹோ ஹோ
ஹோ(both)
மெய் மெய்கொண்டு மெய்..யாக வந்..தானே நம்சாயி
பொய்சென்று விரைந்தோடும் நீஆடுவாய்
குழல்சாயி
குரல்ஆகும்..குரல்என்றும் தேன்சொட்டும்
வான்முட்டும் அவன்புகழை நீபாடுவாய்
No comments:
Post a Comment