பொல்லாத வினைபோக்கும்
சாயி பாபா
கணம்நில்லாத
புவிதன்னில் வந்த-ராமா
செல்லாத
இடர்போக்கிக் கொல்லு பாபா
வந்தெங்கள் சிந்தையிலே நில்லுபாபா
பொல்லாத வினை போக்கும்
சாயி பாபா
கணம்நில்லாத
புவிதன்னில் வந்த-ராமா
(Music)
கன்னம்தனில்
சின்னப்பரு ரொம்பஎழில் பாபா
கன்னல்மொழி
உந்தன்மொழி கம்பரசம் தானா
மண்நடந்த உந்தனடி
பொன்னின்ஒளி பாபா
பட்டுக்கரும்
மேகமுந்தன் அடர்சிகைதானா
பொல்லாத வினைபோக்கும்
சாயி பாபா
கணம்நில்லாத புவிதன்னில்
வந்த-ராமா
(Music)
எந்நாளும் உந்தனடி
சிந்தையிலே பாபா
அந்நாளில்
சொன்னபடி வந்துவிடு பாபா
நடந்ததை
யேநினைத்து நாங்கள் ஏங்கலாமா
நாளைநீ வரும்நாளை பார்த்திடுவோமா
பொல்லாத
வினைபோக்கும் சாயி பாபா
கணம்நில்லாத
புவிதன்னில் வந்த-ராமா
(Music)
சந்திரனும்
சூரியனும் உன்விழிகள் பாபா
தந்துசென்றாய்
நாங்கள்செல்ல அன்புவழி-பாபா
விண்விட்டு மறுபடியும் புலம்வருவாயா
கண்காட்டித் திருவடியில் புகல்தருவாயா
பொல்லாத வினை
போக்கும் சாயி பாபா
கணம்நில்லாத
புவிதன்னில் வந்த-ராமா
செல்லாத இடர்போக்கிக் கொல்லு பாபா
வந்தெங்கள் சிந்தையிலே நில்லுபாபா
பொல்லாத வினை
போக்கும் சாயி பாபா
(Both)
No comments:
Post a Comment