Saturday, April 29, 2017

90. ஆரீராரோ தாலேலோ ( ஆஹா இன்ப நிலாவினிலே )***



ஆரீ..ராரோ தா..லேலோ ..சாயீசா நீ கண்வளராய்
கண்வளராய் நீ கண்வளராய்
(Music)
ஆரீராரோ தாலேலோ..சாயீசா நீ கண்வளராய்
கண்வளராய் நீ கண்வளராய்
ஆரீராரோ..ஆரீராரோ.. ஆரீராரோ..ஆரீராரோ
(Music)
மாறா அன்பினில் உலாவுமிறையே.. யே
தீராத் துயரினைத் தீர்ப்பவனே
ஆராரோ..
மாறா அன்பினில் உலாவுமிறையே..தீராத் துயரினைத் தீர்ப்பவனே
துன்பங்கள் மனதை வருத்திடும் வேளை
வந்தே காத்திடும் சாயீசா
ஆரீ..ராரோ தா..லேலோசாயீசாநீ கண்வளராய்
கண்வளராய்நீ கண்வளராய்
ஆரீராரோ..ஆரீராரோ.. ஆரீராரோ..ஆரீராரோ
(Music)
அலையும்-உலகிலே ஆசை..களையுமே..
களைந்திடவே-இங்கு வந்தவனே
ஆராரோ...
அலையும்-உலகிலே ஆசை..களையுமே..
களைந்திடவே-இங்கு வந்தவனே
விலகா விதியால் வாடும் உயிர்களை
காத்திடு இறைவனே தாலேலோ
ஆரீராரோ தாலேலோ..சாயீசா நீ கண்வளராய்
கண்வளராய் நீ கண்வளராய்
ஆரீராரோ..ஆரீராரோ.. ஆரீராரோ..ஆரீராரோ
(Both)


No comments:

Post a Comment