ஹாஹா ஹா ..
வந்து-பிறந்தான்
சாயிராம் மண்ணில்-துயரினி-இல்லையே
வேண்டும்-என்று
சொல்லுமுன்னே எடுத்துக்கொடுப்பான் தந்தையாய்
(2)
(Music)
கண்ணில்கொடுப்பான் இனியகாட்சி நெஞ்சை-எடுப்பான் மிருதுப்பேச்சில்
உலகில்இறையாம் அவனின்ஆட்சி உலவும்அவனே எதற்கும்சாட்சி
மனதில்கொள்வோம்
அவனின்மாட்சி கவலைஎதற்கு போகும்வீழ்ச்சி
வந்துபிறந்தான்
சாயிராம் மண்ணில்-துயரினி-இல்லையே
வேண்டும்என்று சொல்லுமுன்னே எடுத்துக்கொடுப்பான் தந்தையாய்
(Music)
தொல்லைகொடுக்கும் அசுரர்மாய வில்லைவளைத்தான் ராமனாய்
நல்லவாழ்க்கைப்
பாதைசொன்ன கீதைதந்தான் கண்ணனாய்
எல்லைஇல்லா
அன்பினாலே யாவும்தந்தான் சாயிராம்
வந்துபிறந்தான் சாயிராம் மண்ணில்-துயர்இனி-இல்லையே
வேண்டும்என்று சொல்லுமுன்னே எடுத்துக்கொடுப்பான் தந்தையாய்
(Music)
எண்ணிலாத-அற்புதங்கள்..
நடத்தும்அவனின்
பொற்கரங்கள்
விண்ணிலாத
பொற்பதங்கள்
மண்ணிலாடும்
விந்தையாகும்
எண்ணிடாத
நெஞ்சினுக்கும் அருள்வழங்கும் அன்னையாம்
வந்துபிறந்தான் சாயிராம் மண்ணில்-துயர்இனி-இல்லையே
வேண்டும்என்று சொல்லுமுன்னே எடுத்துக்கொடுப்பான் தந்தையாய்
(2)
No comments:
Post a Comment