Wednesday, March 23, 2016

59. அந்தராமனு மேசாயிராம்(அன்று வந்ததும்) ***




அந்த-ராமனு..மேசாயிராம்
சாயிராம்...!
ராதே ஷ்யாமனு மேசாயிராம்
சாயிராம்...!
சென்ற யுகங்களு..மேஆயிரம்
சாயிராம்...!
வந்த தெய்வமு மேசாயிராம்
ஆ..ஆ.. ஆ... வந்த தெய்வமு..மேசாயிராம்
ஆ..ஆ.. ஆ... வந்த தெய்வமு..மேசாயிராம்
அந்த-ராமனு மேசாயிராம்
சாயிராம்...!
ராதே ஷ்யாமனு மேசாயிராம்
சாயிராம்...!
சென்ற யுகங்களு மேஆயிரம்
சாயிராம்...!
வந்த தெய்வமு மேசாயிராம்
ஆ..ஆ.. ஆ... வந்த தெய்வமு மேசாயிராம்
(Music)
அன்பிலாரையும் அணைப்பவனாம்  
அவரின்துயரம் துடைப்பவனாம் 
அன்பிலாரையும் அணைப்பவனாம்  
அவரின்துயரம் துடைப்பவனாம் 
அப்பர்பாடிய சிவவனாம்
புவியில்ஆடிட வந்தவனாம்
ஆ..ஆ..ஆஅ. புவியில்ஆடிட வந்தவனாம்
அந்த-ராமனு மேசாயிராம்
சாயிராம்...!
ராதே ஷ்யாமனு மேசாயிராம்
சாயிராம்...!
சென்ற யுகங்களு மேஆயிரம்
சாயிராம்...!
வந்த தெய்வமு மேசாயிராம்
ஆ..ஆ.. ஆ... வந்த தெய்வமு மேசாயிராம்
(Music)
பயத்தில் வாடுவோர் அழைப்பதனால்
விரைந்து ஓடிடும்  அன்னையுமாம்
பயத்தில் வாடுவோர் அழைப்பதனால்

விரைந்து ஓடிடும்  அன்னையுமாம்
 கரைந்த நெஞ்சத்தின் பாட்டுக்களால்
பாலை மனத்தில் சொரிந்தவனாம்
(2)
ஆ..ஆ.. ஆ...பாலை மனத்தில் சொரிந்தவனாம்
(Music)
நாடுவோர்க்கருள் புரிந்தவனாம்
நாட்டைக்கடந்தே நடந்தவனாம்
நாடுவோர்க்கருள் புரிந்தவனாம்
நாட்டைக்கடந்தே நடந்தவனாம்
பார்த்துப் பார்த்து காப்பவனாம்
ஆதியாய் என்றும் இருப்பவனாம்
ஆ..ஆ.. ஆ... ஆதியாய் என்றும் இருப்பவனாம்
அந்தராமனு..மேசாயிராம்  ..சாயிராம்...!
ராதே ஷ்யாமனு..மேசாயிராம்  ..சாயிராம்...!
சென்ற யுகங்களு..மேஆயிரம் .. சாயிராம்...!
வந்த தெய்வமு மேசாயிராம்
ஆ..ஆ.. ஆ... வந்த தெய்வமு..மேசாயிராம் 
...ஆ..ஆ.. ஆ..



No comments:

Post a Comment