(Aligned to KARAOKE)
ஜதி
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா....
( தாளம் )
ஸ்வாமி..!
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
எங்கள் பிழைபொறுத்தே வந்து-அவதரிப்பாய்
இங்கு விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
எங்கள் பிழைபொறுத்தே வந்து அவதரிப்பாய்
இங்கு விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
நாடிவந்தோம்..!
(Music)
உன்னை நாடிவந்தோம்..
சிறந்திருக்கும் உன்னை நாடிவந்தோம்
எங்கள் மனம்கனிந்தே சேவை புரிந்துவந்தோம்
சிறந்திருக்கும் உன்னை நாடிவந்தோம்
எங்கள் மனம்கனிந்தே சேவை புரிந்துவந்தோம்
இன்று ...
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
ஜதி
(Music)
எங்கிருந்தாலும் வந்து சேர்ந்திடய்யா
பிள்ளை சோகத்தையே வந்து பார்த்திடய்யா
(2)
பாவி-என் பிழை செய்தேன் கோபமா
பாவி-என் பிழை செய்தேன் கூறவா
எந்தன் பாட்டுக்கு வா வா-என் சாயீசா (2)
பார்த்தியின்.. நாயகா.. சாந்தியின்.. தாயகா
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
(Music)
ஜதி
வேதத்திலே இருக்கும் தூயோனே
உந்தன்-பாதத்திலே கொஞ்சம் இடம்-தாயேன்
(2)
போதத்திலே என்னை மூழ்க வைத்து (2)
மன ஈரத்தையே தந்து சீர்-படுத்து (2)
பார்த்தியின் நாயகா.. சாந்தியின் தாயகா
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
ஜதி
தேறாத நெஞ்சோடு மண்மீது நான்வாட
கண்ணிரண்டில் நீருமோட
கூரான வினையோடு அடியார்கள் தினம்-வாட
கெஞ்சியவர் நொந்து-பாட
கனிவோடு எமைக்காக்க உருவோடு புவிமீது விரைவினில் துணையாக ஓடிவருவாய்
பர்த்தியின் நாயகா.. சாந்தியின் தாயகா
எமைக்-காக்கும் சாயிராம் வா
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
எங்கள் பிழைபொறுத்தே வந்து-அவதரிப்பாய்
இங்கு விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
(Music)- ஜதி
No comments:
Post a Comment