Tuesday, March 22, 2016

52. பூஞ்சோலையே (பூமாலையில் ஓர்மல்லிகை) ***

ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
பூஞ்சோலையே  உன் புன்..னகை கண்டு வா வா வா என்றது
உந்தன் பாதம்தேடிச் சென்றது  எந்தன்மீது வா என்றது
பூஞ்சோலையே  உன் புன்..னகை கண்டு வா வா வா என்றது
உந்தன் பாதம்-தேடிச் சென்றது  எந்தன்மீது வாஎன்றது
(Music)
கன்னம் குழிவிழும் சிரிப்பினைக் காணும்
.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
எழிலும் தன் எழில் குன்றிட நாணும் 
. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
கன்னம் குழிவிழும் சிரிப்பினைக் காணும்
எழிலும் எழில் பெற உன் பதம் நாடும்
கரும்பாய் இனிக்கும் உன்-வாய் மொழியே (2)
எறும்பாய் மொய்க்கும் செவியால் புவியே (2)
பூஞ்சோலையே  உன் புன்..னகை கண்டு வா வா வா என்றது
உந்தன்-பாதம்தேடிச் சென்றது  எந்தன்-மீது வா-என்றது
 (Music)
மங்கலங்..கள்தரும் உன்-விழியோரம்.. 
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
எங்களின் பாவங்க ளைஅது சாடும்
.. 
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
மங்கலங்..கள்தரும் உன்-விழியோரம்.. 
எங்களின் பாவங்க ளைஅது சாடும்
  இறைவா-தலைவா என்-சா..யீசா (2)
பிறவா நிலையை அருள்சா..யீசா..!(2)
பூஞ்சோலையே  உன் புன்..னகை கண்டு வா வா வா என்றது
உந்தன் பாதம்தேடிச் சென்றது  எந்தன்மீது வா என்றது
எந்தன்மீது வா என்றது (both)

No comments:

Post a Comment