வான்மழைபோலே
து..டிக்கின்றநெஞ்சில் அருள்மழை கொடுப்பவனே
மனம்பொங்கிடும்
அன்பில் தன்கையைச்
சுற்றியே திருநீ..றளிப்பவனே பொன்கரத் திருநீ றளிப்பவனே
(Music)
வா..ன்மழை போலே
துடிக்கின்றநெஞ்சில் அருள் மழை கொடுப்பவனே
மனம்பொங்கிடும்
அன்பில் தன்கையைச் சுற்றியே
திருநீ..றளிப்பவனே தன்கரத் திருநீ..றளிப்பவனே
(Music)
உன்பேரைதினந்தோறும்
மனம்தன்னில்கூறாமல் ஆனந்தம் வேறேதய்யா
(1+Short Music+1)
புவிஉள்ளோர்கள் துயர்தீர்த்துக் காக்கின்றஉன்போலே
பார்மீது வேறேதய்யா
வினை நில்லாமல்
எனைவந்து தினம் கொல்ல
உன் அன்பான
அருள்வந்து அதைத்தள்ள
வா..ன்மழை போலே துடிக்கின்றநெஞ்சில் அருள் மழை கொடுப்பவனே
மனம்பொங்கிடும்
அன்பில் தன்கையைச் சுற்றியே திருநீறளிப்பவனே
பொன்கரத் திருநீ றளிப்பவனே
வா..ன்மழை
போலே துடிக்கின்றநெஞ்சில் அருள் மழை கொடுப்பவனே
(MUSIC)
துன்பங்கள்
வரும்போது உன்னாலே-விரைந்தோடி அதுபோகும் வெகுவேகமாய்
(Short Music)
என்பாபாவை
கணம்கூட...
என்பாபாவை கணம்கூட இமைக்காமல் கண்வைத்துக் காண்பேனே வெகுநேரமாய்
இந்த பார்மீது என்வாழ்வு உன்னாலே
என்றும்
சிறந்தோங்கும் தெய்வம்உன் அருளாலே
வா..ன்மழை போலே துடிக்கின்றநெஞ்சில் அருள் மழை கொடுப்பவனே
(Music)
தாய்கொண்ட
மனத்தோடு நீதந்து நான்உண்ட உணவெல்லாம் விருந்தேயன்றோ
(Short Music)
உன்கைபட்டு
வழிகின்ற நீறெல்லாம் உயிர்கொண்ட நோய்தீர்க்கும் மருந்தேயன்றோ
நான்-வளராத
மனம்கொண்ட சேய்போலே
நீ-தளராது
அணைக்கின்ற தாய்போலே
வா..ன்மழை போலே துடிக்கின்றநெஞ்சில் அருள் மழை கொடுப்பவனே
வா..ன்மழை போலே துடிக்கின்றநெஞ்சில் அருள் மழை கொடுப்பவனே
மனம்பொங்கிடும்
அன்பில் தன்கையைச்
சுற்றியே திருநீறளிப்பவனே
பொன்கரத் திருநீ..றளிப்பவனே
x
No comments:
Post a Comment