முத்தான-முத்தல்லவோ அன்பில்வந்த சத்தல்லவோ
கிட்டாத-பொருளல்லவோ கடவுள்கொண்ட-வடிவல்லவோ
(2 times)
முத்தான-முத்தல்லவோ
(Music)
ஆஆ..ஆஆ..ஆஆ..ஓஓ..ஓஒ...
சின்னஞ்சிறு-நடையைக்கொண்டு மிதந்துவரும்-படகல்லவோ
விரிந்திடும்-குடைபோலே அடர்ந்திருக்கும்-சிகையல்லவோ
(Music)
விரிந்திடும்-குடைபோலே அடர்ந்திருக்கும்-சிகையல்லவோ
மாலனும்-கொண்டதுவோ பைநாகப்-பாயல்லவோ(2)
லோகத்தில்-வந்தவனும் நாம்கொண்ட தாயல்லவோ
முத்தான-முத்தல்லவோ அன்பில்வந்த சத்தல்லவோ
கிட்டாத-பொருளல்லவோ கடவுள்கொண்ட-வடிவல்லவோ
முத்தான-முத்தல்லவோ
(Music)
ஆஆ..ஆஆ..ஆஆ.. ஓஓ..ஓஒ...
நேரான-பாதையினைக் காட்டிவிட்ட குருவல்லவோ
சீராக-வேதத்தையே ஊட்டிவிட்டத் திருவல்லவோ
(Music)
சீராக-வேதத்தையே ஊட்டிவிட்டத் திருவல்லவோ
நெஞ்சினில்-குடியிருக்கும் நிஜத்தின்-ஒளியல்லவோ
அன்பினி-லேஅவனை அடைவது-எளிதல்லவோ
முத்தான-முத்தல்லவோ அன்பில்வந்த சத்தல்லவோ
கிட்டாத-பொருளல்லவோ கடவுள்கொண்ட-வடிவல்லவோ
முத்தான-முத்தல்லவோ
No comments:
Post a Comment