பர்த்தியில் பிறந்தவனே பாபா பாபா
உலகத்தின் நாயகனே பாபா பாபா
(2)
அழகிய தோற்றத்திலே பாபா பாபா + ( music)
அழகிய தோற்றத்திலே பாபா பாபா
மனதினைப் பறிகொடுத்தோம் பாபா பாபா
பழகியஉன் சிரிப்பை பாபா பாபா
கண்டிட ஆசை கொண்டோம் பாபா பாபா
பர்த்தியில் பிறந்தவனே பாபா பாபா
உலகத்தின் நாயகனே பாபா பாபா
( MUSIC)
தாயுமாய் அணைத்தவனே பாபா பாபா
தந்தையாய் இருந்தவனே பாபா பாபா
தாயுமாய் அணைத்தவனே பாபா பாபா தந்தையாய் இருந்தவனே
அருள்மழை நீ பொழிந்தாய் பாபா பாபா
அருள்மழை நீ பொழிந்தாய் பாபா அதில்
மருள்வினை தீர்த்துவிடு பாபாபாபா மருள்வினை தீர்த்துவிடு
பர்த்தியில் பிறந்தவனே பாபா பாபா
உலகத்தின் நாயகனே பாபா பாபா
(MUSIC)
நீதரும் திருநீறே பாபா பாபா
இதம்தரும் அருமருந்தே பாபா பாபா
பாடியே பதம்பணிந்தோம் பாபா பாபா
கூவியே அழைத்திடுவோம் பாபா பாபா
(2)
பாபா...... பாபா.... பாபா பாபா பாபா பாபா + Flute
எல்லையிலாதொரு தாபமெடுக்குது பாபா பாபா
உன்னை நினைந்தது பெருகியேஓடுது பாபா பாபா
கண்களிலேஅது அலையென மோதுது பாபா பாபா
நீவருவாய்என ஆவலில் ஏங்குது பாபா பாபா
பாபா...... பாபா....+Sitar
பர்த்தியில் பிறந்தவனே பாபா பாபா
உலகத்தின் நாயகனே பாபா பாபா
English Translation
Oh Great lord of Puttaparthi, Baba..Baba;
You are the lord of the world too Baba..Baba
To Your charming looks.. Baba..Baba..
We lost our hearts.. Baba .. Baba..
Your familiar Smile.. Oh.. Baba..Baba,
We want to see it.. Baba..Baba.
The one who embraced us like mother.. Baba..Baba..
You are our Father too Baba..Baba..
You always shower your Grace on us.. Baba..Baaba..
and you dissolve our Sins by it. Baba..Baaba
The Vibhoothi You give Baba..Baba.. is the medicine that alleviates our PAIN, Baba..Baba.
We sing and prostrate at Your feet Baba..Baba… We will cry and call you.. Baba..Baba.
Oh.. my father.. Oh.. Baba..Baba...Baba..Baba.
My heart overflows with boundless grief ( out of the distress of missing you ) and it is flowing like a river from my eyes..!
The heart laments and eagerly looking for your return…!
Oh Great lord of Puttaparthi, Baba..Baba
You are the lord of the world too Baba..Baba
______________
No comments:
Post a Comment