Monday, June 8, 2015

8. பர்த்திபுரீசனின் பாதங்கள் பணிந்து( தங்கத்திலே ஒரு குறை ) ***

( தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் )


பர்த்தி புரீசனின் பாதங்கள்பணிந்து நற்கதி நாடிடுவோம் 
நல்ல பிரசாந்திபுனித யாத்திரைசெய்து சாந்தியை-நாம் பெறுவோம் 
(Music)
மிஞ்சியேதோன்றும் கருணையினாலே காத்திடும் தாயல்லவா
(1+Short Music+1)
 நம்நெஞ்சினில்தோன்றும் குற்றங்கள்யாவும் மறந்திடும் சேயல்லவா
மறந்திடும் சேயல்லவா + (Short Music)
பர்த்தி புரீசனின் பாதங்கள்பணிந்து நற்கதி நாடிடுவோம் 
நல்ல பிரசாந்திபுனித யாத்திரைசெய்து சாந்தியை நாம் பெறுவோம்
(Music)
தாளம்தவறாமல் நாங்கள்இசைக்கின்ற பஜனையிலேமகிழ்வாய்
 (1+Short Music+1)
மன பேதம் இல்லாமல் நாங்கள் புரிகின்ற சேவையிலே அருள்வாய் 
சேவையிலே அருள்வாய்
(Short Music)
 பர்த்தி புரீசனின் பாதங்கள்பணிந்து நற்கதி நாடிடுவோம் 
நல்ல பிரசாந்திபுனித யாத்திரைசெய்து சாந்தியை நாம் பெறுவோம் 
(Music)
கரைந்திடும்-நெஞ்சம் இசைத்திடும்-கீதம் தனில்மனம் இறங்கிடுவாய்
 (1+Short Music+1)
இங்கு விரைவினில்ப்ரேம சாயிநீதோன்றி அவதரித்தே வருவாய் 
அவதரித்தே வருவாய்
 (Short Music)
  பர்த்தி புரீசனின் பாதங்கள்பணிந்து நற்கதி நாடிடுவோம் 
நல்ல பிரசாந்திபுனித யாத்திரைசெய்து சாந்தியை நாம் பெறுவோம்





No comments:

Post a Comment