Tuesday, May 2, 2017

543. உன்-கையின் நீறு-ஒன்றால்(உன் கண்ணில் வழிந்தால்)



Click here for the AUDIO of this Song

(மெட்டு:உன் கண்ணில் வழிந்தால்)
Thanks to the Singer Sri.Ullagaram Ravi for the most beautiful rendering.
___________________


உன்-கையின் நீறு-ஒன்றால் அய்யனே உடனே மாறும்-விதி
(Very Short Music)
உன்-கையின்  நீறு-ஒன்றால் அய்யனே உடனே மாறும்-விதி
(Very Short Music)
உன் நெஞ்சின் ப்ரேமையன்றோ சாயிராம் என்றும்-நீ தந்ததன்றோ
உன்-கையின்  நீறு-ஒன்றால் அய்யனே உடனே மாறும்-விதி
(MUSIC)
உன்னை மனம்-நினைத்தே சேவை தனை-நீ சொன்னபடி (2)
என்றும் புரிவதுதான் உலகில் மாந்தர் உய்யும்-வழி
உன்-கையின்  நீறு-ஒன்றால் அய்யனே உடனே மாறும்-விதி
(MUSIC)
வாழ்வில் பலர்-வாடி நாளும் சாயி உனை-நாடி
சோகக்-கண்ணீர் விடுவார் அவரின் ஆறுதல் உந்தன்-மடி
யாரும் உறவினர்-தான் உலகில் யாவரும் சொந்தமென்றே (2)
தாயென நீ-அணைத்தாய் உனைப்-போல் யாறிருக்கார் உலகில்
உன்-கையின்  நீறு-ஒன்றால் அய்யனே உடனே மாறும் விதி
(MUSIC)
தன்னின் நினைப்பு-விட்டு பிறரை நோக விடாதவர்க்கு 
சேவை செய்வதன்றோ மண்ணில் சாயி-நீ தந்த-வழி
யாருக்கும் அன்பைத்-தந்து பேசும் பேச்சினில் சாந்தம்-கொண்டு (2)
நல் சேவையை யார்-புரிவார் (2)
உன்னைப்-போல் தெய்வம்-ஒன்றே புரியும்
உன்-கையின்  நீறு-ஒன்றால் அய்யனே உடனே மாறும்-விதி
உன் நெஞ்சின் ப்ரேமையன்றோ சாயிராம் என்றும்-நீ தந்ததன்றோ
உன்-கையின்  நீறு-ஒன்றால் அய்யனே ..
_____________________

English Translation


With Just the Vibhoothi you materialize through your hand, our fate will be changed for good

Whatever you give always was nothing but the boundless love from your heart
The only way for the mankind to get deliverance is doing service having your thoughts in mind.
Many devotees will come to you with the perils of life haunting them. Your lap is the only comfort for such devotees.
Who is there in this world like you who embraced all like a mother considering all as relatives and kith and kin in this world
Leaving selfish motives and performing Seva to others with love in the heart is the SAI Path
Who will give love unconditionally and serve all excepting You who is verily the God incarnate, SAIRAM


With Just the Vibhoothi you materialize through your hand, our fate will be changed for good







No comments:

Post a Comment