Tuesday, May 2, 2017

542. பொய் தானா நீ உரைத்தது(நீ தானா எனை அழைத்தது) **





பொய்தானா...
பொய்தானா-நீ உரைத்தது மெய்-தானா-நீ மறைந்தது
பொய்தானா-உன் அருகினிலே நானிருப்பேன்-என நினைத்த அது
பொய்தானா..
(SM)
மெய் தானே நான் உரைத்தது மெய்தானே மெய் மறைந்தது
மெய்தானே-உன் அருகினிலே நானிருப்பேன் அட கவலை விடு
மெய்தானே
 (MUSIC)
அருகினிலே-நீ நடமாடி-என் எதிரினிலே-கை உருவாக்கி
(1+SM+1)
கனவோ நனவோ காண்பது மாயையோ எனத் திருநீறினை உதிர்த்த பெம்மானே
(SM)
பொய்தானா-நீ உரைத்தது மெய்-தானா-நீ மறைந்தது
பொய்தானா-உன் அருகினிலே நானிருப்பேன்-என நினைத்த அது
பொய்தானா..
(MUSIC)
ப்ரேமஸ்வரூபா கவலைவிடு திவ்..யாத்ம ஸ்வரூபா த்யானம் எடு
(1+SM+1)
கண்ணையும் மனத்தையும் மூடிவிடு-மெய் த்யானத்தினாலே விழித்து-எழு
(SM)
மெய்-தானே நான் உரைத்தது மெய்தானே மெய் மறைந்தது
மெய்தானே-உன் அருகினிலே நானிருப்பேன்-அட கவலை விடு
மெய்தானே
பெருமானே 



No comments:

Post a Comment