Tuesday, May 2, 2017

541. அவன் உதிப்பானா(அவன் நினைத்தானா இது நடக்கும் என்று)




நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
(1+SM+1)
நான் இறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
 மறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
 (MUSIC)
உன்னைப் பார்க்கப்-பெரும்-ஜனம் காத்திருக்கும்
அது உன்-பதம் கண்டால் சேர்ந்து தொழும்
(2)
உந்தன் வார்த்தையிலே தேன் ஊறிவரும்
அதில் சோகங்கள் எல்லாம் ஓடி விடும்
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
 (MUSIC)
அங்கு  எங்கிருந்தோ இந்த பாவி-வந்தான்
உன்னை சோதனை செய்திட நாடி வந்தான்
(2)
அன்பை தூவ-வந்தாய் நீ கைமடித்தாய்
அவன் பார்த்திருந்தான் கண்கள் கசிய-அன்று
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
(MUSIC)
உன்னைப் பார்த்ததும்-மனதில் இசை-பிறக்க
உன் பார்வையில் சாவெனும் வசை இறக்க
பார்த்ததும்-மனதில் இசை-பிறக்க
உன் பார்வையில்-சாவெனும் வசை-இறக்க
 நல்ல நேரம்-அது என்று நான்-நினைக்க
ஏன் சென்று-விட்டாய் நான் கலங்கி-நிற்க
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
நான் இறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
 மறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று

அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று





No comments:

Post a Comment