ஆஆஆ ...ஆஆஆஆ..
(Music)
ஆஆஆ ...ஆஆஆஆ
Dialogue + ( Dhavil )
என்-சாயி நாதனே வா வா
(Naadhaswaram)
வா என்-சாயி நாதனே வா வா
(Naadhaswaram)
உன் அருள்-கூர நடை-போட்டு வா வா
என்-சாயி நாதனே வா வா
(Naadhaswaram)
என்-சாயி நாதனே வா வா
(Dhavil)
கண்ணாற நான் காண வா வா
(Naadhaswaram)
(2)
உன் அருட்காட்சி தனை நாளும் நீ தா தா
(Naadhaswaram)
என்-சாயி நாதனே வா வா வா
(Dhavil)
செந்தமிழால் உனை நாவால்
(1+MUSIC+1)
நான் தினம்-பாட நீ கேட்க வா பாபா
என்-சாயி நாதனே வா வா வா
பதம பனி என்-சாயி நாதனே வா வா
நித்த நித பமா காம கரி சனி.. ...
என்-சாயி நாதனே வா வா வா
ஸ்வரம்.....
No comments:
Post a Comment