Thursday, May 4, 2017

507. ஹே-சாயி நாதா (சுமை தாங்கி சாய்ந்தால்)




ஹே-சாயி நாதா இது-ஞாயம் தானா
உன்-தொண்டர் உள்..ளம் அழுதேங்கலாமா
(2)
(MUSIC)
உன்-சேவை ஒன்றே சிரமேற் கொண்டாரே (2)
அதற்காக வீணர் கால்-பற்றி..னாரே 
உன்-பிள்ளை நெஞ்சம் கனலாகலாமா 
நீ-காணத் தொண்டன் மனம்-நோகலாமா 
ஹே-சாயி நாதா இது-ஞாயம் தானா
உன் தொண்டர்-உள்..ளம் அழுதேங்கலாமா
  (MUSIC)
அதிகாரம் வேண்டி பலராடலாமா (2)
மதியூகம் ஒன்றே விதியாகலாமா
அழவில்லை-சாயி உனைக்-கேட்க வந்தேன் 
அழகாகத் தூங்கும் உனை எழுப்புகின்றேன்
ஹே-சாயி நாதா இது-ஞாயம் தானா
உன் தொண்டர்-உள்..ளம் அழுதேங்கலாமா


No comments:

Post a Comment