Thursday, May 11, 2017

349. பார் வந்துவிட்டான்( நான் ஆணை இட்டால் )***




பார் இறங்கிவிட்டான்+(SM)+அவன் பிறந்து-விட்டான்+(SM)
பார் இறங்கிவிட்டான் அவன் பிறந்து விட்டான்
மண்ணில் சாயிபி..ரான்-அவ..தரித்து விட்டான்
இனித்-துயரமில்லை ஒரு-துன்பமில்லை 
அவன் அன்பில்-இடர்களே எழ-மாட்டா (2)
(1+SM+1)+(MUSIC)
அன்பு வடிவு-கொண்டான் அதைப் பேரில்-கொண்டான் 
அதை எல்லை-இல்லாமல் நமக்களித்தான்
(2)
அதைக் குழைத்துச்சொல்லாய் சொல்லி நமை-அழைத்தான் 
அவன் தானே சேவையைப் புரிந்து நின்றான் 
பார் இறங்கிவிட்டான் அவன் பிறந்து விட்டான்
மண்ணில் சாயிபி..ரான்-அவ..தரித்து விட்டான்
இனித்-துயரமில்லை ஒரு-துன்பமில்லை 
அவன் அன்பில்-இடர்களே எழ-மாட்டா (2)
 (MUSIC)
நல்-ஆசைகள் தேவைகள் வாழ்க்கையின்-வசதிகள் 
எல்லாம் பார்த்துக்-கொள்வான்
நாம் இரங்கிக்கையால் அன்புச் சேவை-செய்தால்
அவன்எப்போதும் துணை-இருப்பான்
எதிர்காலத்திலும் ஓர்-மனிதன்-எனும் 
உடல்-ரூபத்தை ப்ரேமையில் எடுத்தே
வரும் போதினிலே ஒரு-பீதியில்லே 
என எல்லோர்-முகத்திலும் களிப்பே நம் எல்லோர்-முகத்திலும் களிப்பே
பார் இறங்கிவிட்டான் அவன் பிறந்து விட்டான்
மண்ணில் சாயிபி..ரான்-அவ..தரித்து விட்டான்
இனித்-துயரமில்லை ஒரு-துன்பமில்லை 
அவன்-அன்பில் இடர்களே எழ-மாட்டா (2)
 (MUSIC)

வெறும் யாகங்கள்-பூஜைகள் மந்திர கோஷங்கள் 
தன்னால் பலனுமில்லே
மனம் கனிந்து-விடு கையில் சேவை-எடு  
அதில் எப்போதும் சோகமில்லே
சாயி சொன்னதெல்லாம் அன்பு அன்பு-ஒன்றாம் 
அதைத் தந்திட உலகத்தில்-பிறந்தான்
அவன் சிறந்தசொல்லே மறை-வேறுஇல்லை என்று மேலோர் உண்மையை உணர்ந்தார்
என்று மேலோர் சென்றதைத் தொடர்ந்தார்
பார் இறங்கிவிட்டான் அவன் பிறந்து-விட்டான்
மண்ணில் சாயிபி..ரான்-அவ..தரித்து விட்டான்
இனித்-துயரமில்லை ஒரு-துன்பமில்லை 
அவன்-அன்பில் இடர்களே எழ-மாட்டா (2)
சாயிராம்.. சாயிராம்..சாயிராம்-சாயிராம்-சாயிராம் (2)



No comments:

Post a Comment