வான் உறை-பரமசிவன் அந்த சாயி பிரானாம் (2)
நம் பவபயம் போகும் வீண் பயங்களும் ஏனோ (2)
வான் உறை-பரமசிவன் அந்த சாயி பிரானாம்
(MUSIC)
அவன் நாமம் சொன்னாலே நம் வினை விலகுமடி
நல்ல சேவை ஒண்ணாலே அவன் மனம் மகிழுமடி
(1+SM+1)
மண்ணில் ஏது துன்பமினி என பூரித்துநீ குதி (2)
இன்று விண்ணிலாடும் அந்த தெய்வம் மண்ணில் வந்ததடி
சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்
வான் உறை-பரமசிவன் அந்த சாயி பிரானாம்
நம் பவபயம் போகும் வீண் பயங்களும் ஏனோ
வான் உறை-பரமசிவன் அந்த சாயி பிரானாம்
(MUSIC)
அலர்ப் பஞ்சினைப்போலே அவன் நெஞ்சம்-கண்டிலையோ
உன் நெஞ்சில்-கொள்ளாயோ அதை தினம்-நினையாயோ
(2)
அடி எழுந்து கொள்ளாயோ இன்னும் தூங்குகின்றாயோ
வான் உறையும் அந்த பரமசிவன் பதம் பணியாயோ
சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்
வான் உறை-பரமசிவன் அந்த சாயி பிரானாம்
நம் பவபயம் போகும் வீண் பயங்களும் ஏனோ
வான் உறை-பரமசிவன் அந்த சாயி பிரானாம்
No comments:
Post a Comment