சாயிராம் திரும்பவும் வருவானே உலகுக்கு அன்பினைத் தருவானே
தந்தையவனும் வருவதாலே தழைத்திடும் அறமும் பயிர்போலே
(2)
(MUSIC)
சுரந்திடும்-அன்பைக் கொடுத்திடநாளும்
தரிசனம்-கொடுத்தவன் அவன்தானே
(2)
நமக்கு அருள-தன் கரத்தை சுற்றி நீறையளித்தவன் சாய்தானே
சாயிராம் திரும்பவும் வருவானே உலகுக்கு அன்பினைத் தருவானே
தந்தையவனும் வருவதாலே தழைத்திடும் அறமும் பயிர்போலே
(MUSIC)
நெஞ்சைக் கனியாக மாற்றம் செய்தானே அவனும் உலகம் திரும்பி (2)
அருள் தந்திடுவான்ஒரு ப்ரேமைவடிவாக நித்தியம்உலகில் நடப்பான்
யாக்கை *கொண்டிரு வடிவத்திலே
அவன்-உலகில்புரிந்தது அற்புதமே
(2)
அவன்-உலகில்புரிந்தது அற்புதமே
(2)
பாருக்குத் துணையாய் திரும்பிடுவேன்
என்று தைரியம்-சொன்னதும் அவன்தானே
சாயிராம் திரும்பவும் வருவானே உலகுக்கு அன்பினைத் தருவானே
தந்தையவனும் வருவதாலே தழைத்திடும் அறமும் பயிர்போலே
_______________
*ஷிரடி சாயி,சத்ய சாயி அவதாரங்கள்
No comments:
Post a Comment