வந்தே-எப்போதும்
அருள்புரியும் இறைதான் சாயானது (2)
எங்கே என்றேநாம் தேடி-அலையும் தேவை இலாமலே (2)
நம்மைத்-தன்னோடு சேர்த்து-கொள்ள என்றும்-அருகிருப்பது
வந்தே எப்போதும் அருள்புரியும் இறைதான் சாயானது
(MUSIC)
தினமும்-தரிசனம் கொடுக்கும்-முகத்தை பாரினில்நாம்காண (2)
மெல்லிய-கரமும்
திருநீறளிக்கும் கோலத்தை-பார்காண (2)
விரைவினில் வருவாய் சாய்ராம்
அருளினைத் தருவாய் சாய்ராம்
தினம்தந்து சிவக்கும் என்தாயுன் கரத்தை
காட்டாமல்-நடிப்பது சரிதானோ
(both)
வந்தே எப்போதும் அருள்புரியும் இறைதான்
சாயானது
(MUSIC)
ஆ.ஆ.ஆ.. ஒ..ஓ
நிலத்தில்தவழும் தேர்போல்-நடையில்
காட்சி நீயும்தர
(Short
music)
நிலத்தில்தவழும் தேர்போல்-நடையில்
காட்சி நீயும்தர
ஏங்கும்-நெஞ்சத் துயரில்வாடி சேய்களும் பாடிவர (2)
நடந்திடு மண்ணில்
மெல்ல
உன்னருள் மொழிகள்
சொல்ல
உன்உள்ளம் பிறக்கும் கண்ணின்று வழியும்
அன்பென்னும் அமுதமும்
கிடைக்காதோ
வந்தே எப்போதும் அருள்புரியும் இறைதான்
சாயானது
(BOTH)
No comments:
Post a Comment