Friday, May 12, 2017

227. என்தந்தையே (எங்கே அவள் என்றே மனம்)




என்தந்தையே ஹேசாயிராம் ப்ரேமையில் பூமியை நாடிவா
உன்பாதமே வேண்டும் எனப் பாடிடும் சேய்களைத் தேடிவா 
  (MUSIC)
அன்போடு-சாயி  முகம்காட்டு மண்ணில் (2) 
என்சேவையில் உன்னிடம் வேண்டினேன் தஞ்சம் (2)
பூமியின் மேடையில் ஸ்வாமியுன் நாடகம் திரும்பவும் தோன்றுமோ
(Short Music)
என்தந்தையே ஹேசாயிராம் ப்ரேமையில் பூமியை நாடிவா
உன்பாதமே வேண்டும்எனப் பாடிடும் சேய்களைத் தேடிவா 
(MUSIC)
மண்பூமி-நாடி அருள்கூறி-நின்ற (2) 
என்-ஸ்வாமி-நீ உன் மொழி சொல்லவா சாயி (2)
கைபொழி  நீறுடன் உன்விழிப் பார்வையும் காணவும் வேண்டினேன்

என்தந்தையே ஹேசாயிராம் ப்ரேமையில் பூமியை நாடிவா
உன்பாதமே வேண்டும்எனப் பாடிடும் சேய்களைத் தேடிவா








No comments:

Post a Comment